பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)

Srimathi @cook_23742175
#ve
உடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்பு
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது
பாரம்பரிய பூண்டு மிளகு குழம்பு (Poondu milagu kulambu recipe in tamil)
#ve
உடலுக்கு அசதியை போக்கி புத்துணர்ச்சி தரும் பூண்டு மிளகு குழம்பு
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிகவும் நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
பூண்டு உரித்து வைத்து கொள்ளவும். புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்
- 2
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி
கடுகு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை பூண்டு போட்டு வதக்கவும்.வதங்கியதும் மிளகு தூள் சேர்த்து வதக்கி புளி கரைசலை ஊற்றி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும் - 3
நன்கு குழம்பு பதத்தில் வந்ததும் வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- Rajma curry (Rajma curry recipe in tamil)
- சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
- மணத்தக்காளி காய் குழம்பு (Manathakkali kaai kulambu recipe in tamil)
- செட்டிநாடு ஸ்டைல் மஸ்ரூம் கிரேவி (Chettinadu mushroom gravy recipe in tamil)
- இளந்தேங்காய் புளிக்குழம்பு (Ilanthemkaai pulikulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14569156












கமெண்ட் (4)