Spicy Omelette (Spicy Omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை உடைத்து விட்டு நன்கு கலந்து விடவும்
- 2
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 3
மிளகு தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 4
பின்னர் தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு ஊற்றி விடவும்.
- 5
வெந்ததும் திருப்பி விடவும். சுவையான ஸ்பைசி ஆம்லெட் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- தட்டை பயறு மசாலா குழம்பு (Thattai payaru masala kulambu recipe in tamil)
- காளான் கிரீமிகிரேவி (Mushroom creamy Gravy recipe in tamil)
- சுரைக்காய்(bottle gourd) kuzhambu (Suraikkai kulambu recipe in tamil)
- வெண்டைக்காய் குழம்பு (Vendaikai kulambu recipe in tamil)
- ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா (Vellai kuruma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14581099













கமெண்ட்