மோமோ சாஸ் (Momo sauce recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம் சேர்தது வதக்கவும்.
- 2
பின்னர் அதனுடன் மிளகாய், பூண்டு, இஞ்சி, கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பின்னர் அதனுடன் சோயா சாஸ், உப்பு மற்றும் சிக்கன் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
இப்போது சக்கரை சேர்த்து கெட்டியாக வரும் வரை விடவும். சுவையான சாஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
- கருப்பு சுண்டல் உருண்டை குழம்பு (Black Channa dal Gravy recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14590476








கமெண்ட்