கருப்பு சுண்டல் உருண்டை குழம்பு (Black Channa dal Gravy recipe in tamil)

#ve
சுவையான மற்றும் சத்தான உருண்டை குழம்பு.
கருப்பு சுண்டல் உருண்டை குழம்பு (Black Channa dal Gravy recipe in tamil)
#ve
சுவையான மற்றும் சத்தான உருண்டை குழம்பு.
சமையல் குறிப்புகள்
- 1
6 முதல் 8 மணி நேரம் ஊற வைத்த கொண்டக்கடலையை, மிக்ஸியில் போட்டு சோம்பு, பூண்டு, பெருங்காயம் சேர்த்து அரைத்து வைக்கவும்.
- 2
அரைத்த கலவையில் 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள், சீரகத்தூள் உப்பு சேர்த்துக் கலந்து, சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
- 3
பிறகு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு வெந்தயம் தாளித்து சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
குழம்பில் புளி கரைசலை சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு வேக வைத்த உருண்டைகளை சேர்த்து கொதிக்கவிடவும்.
- 5
சிறிது நேரம் மூடி வைத்து மிதமான தீயில் நன்றாக வேக வைத்து இறக்கவும், சுவையான கொண்டை கடலை உருண்டை குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)
#arusuvai4அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று இந்த கருவாட்டு குழம்பு. பாலூட்டும் தாய்மார்களுக்கு கருவாட்டு குழம்பு மிகவும் அவசியம்.இந்த குழம்பு சாப்பிடுவதினால் அவர்களுக்கு பால் நன்றாக ஊறும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். Nithyakalyani Sahayaraj -
ராஜமா உருண்டை குழம்பு
#PT - Rajma Gravyஅருமையான சுவையில் சத்துக்கள் நிறைந்த ராஜமாவை வைத்து எங்கள் வீட்டில் நான் செய்யும் வித்தியாசமான உருண்டை குழம்பு....😋 Nalini Shankar -
-
-
-
வெண்டைக்காய் சுண்டல் குழம்பு(ladaysfnger chana gravy recipe in tamil)
#made4 Sudharani // OS KITCHEN -
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)
#ve வத்தல் குழம்பு A.Padmavathi -
கத்தரிக்காய் புளி குழம்பு(brinjal curry recipe in tamil)
கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தரிக்காய் புளி குழம்பு வைத்து விடலாம். மிகவும் சுவையாக இருக்கும். இக் குழம்பு உடன் வடகம் ,அப்பளம் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான ருசியாக இருக்கும். Lathamithra -
-
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த பாரம்பர்ய பருப்பு உருண்டை குழம்பு என் செமுறையில்.... Nalini Shankar -
-
-
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
சுண்டைக்காய் புளிப் பச்சடி (Turkey Berry Tamarind Gravy) (Sundaikkai puli pachadi recipe in tamil)
#GA4#ga4 #week1Tamarindகாரசாரமான புளிப் பச்சடி, செட்டி நாட்டு சமையல் வகை. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
சுண்டல் குழம்பு
அரைத்த மசாலாவில் செய்த சுவையான கருப்பு சுண்டல் குழம்பு.. நிறைய புரோட்டின் சத்து நிறைந்தது கருப்பு சுண்டல். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
கமெண்ட்