Oats Chila (Oats Chila recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
2 டேபிள் ஸ்பூன் அளவு ஓட்ஸ் எடுத்து வைக்கவும்.1 டீஸ்பூன் கடலை மாவு எடுத்து வைக்கவும். உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து விடவும்.
- 2
அரைத்து, அதில் சிறிதளவு சீரகம் சேர்க்கவும்.1/2 பெரிய வெங்காயம், 1/2 தக்காளி, சிறிதளவு இஞ்சி, 1/2 பச்சை மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 3
நறுக்கிய அனைத்தையும் அரைத்ததில் சேர்த்து கலந்து விடவும்.1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கி விடவும். சிறுது நேரம் மூடி வைக்கவும்.
- 4
தோசைக்கல்லை சூடேற்றி, ஒரு கரண்டி அளவு மாவை தோசை கல்லில் சேர்த்து எண்ணெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
- 5
சுவையான ஓட்ஸ் சில்லா ரெடி.😋😋 பொட்டுக்கடலை தேங்காய் சட்னி வைத்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. Shyamala Senthil -
-
-
-
ஓட்ஸ் பாசிப்பருப்பு சில்லா (Oats paasiparuppu silla recipe in tamil)
உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ், பாசிப்பருப்பு புரத சத்து மிக்கது.இரத்த அழுத்தம்,இதய நோய், மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு எளிமையான உணவு. Food chemistry!!! -
-
-
-
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking Saitha -
-
-
-
ஆனியன் ஆம்லெட் (Onion omelette rceipe in tamil)
#GA4 #GA4#WEEK22#Omlette#WEEK22#Omletteசெய்வது ஈஸி Srimathi -
-
-
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
-
இதய வடிவ பாசிப்பருப்பு சீலா (Paasiparuppu chilla recipe in tamil)
#GA4 Week22 #Chila#Heart வண்ணமய, சத்தான பாசிப்பருப்பு சீலா. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது. Nalini Shanmugam -
-
-
சில்லி புரோட்டா (Chilli parotta recipe in tamil)
#GA4#WEEK9#MAIDAசில்லி பரோட்டா எங்கள் வீட்டில் எல்லொருக்கும் பிடிக்கும் #GA4#WEEK9#Maida A.Padmavathi -
-
-
-
-
Chilla (Chilla recipe in tamil)
#GA4 week22(chilla) என் அண்ணியின் கைவண்ணத்தில் சத்துக்கள் நிறைந்துள்ள பாசிப்பருப்பு சில்லா Vaishu Aadhira -
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
கமெண்ட் (2)