கரண்டி ஆம்பிலேட் (Karandi omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
- 2
பின்பு உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் மற்றும் மிளகு சீரகத்தூள் சேர்த்து கிளறவும்.
- 3
அதன் பின் முட்டை சேர்த்து நன்றாக கிளறவும்.
- 4
கரண்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.
- 5
பின்பு முட்டை கலவையை ஊற்றவும்.
- 6
நன்றாக இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil)
#GA4 #week2நாம் வழக்கமாக செய்யும் ஆம்லெட் போல இல்லாமல் இதில் தேங்காய் சேர்த்து சற்று வித்யாசமாக செய்துள்ளேன் அதுமட்டுமல்லாமல் வழக்கம்போல தோசைக்கல்லில் போடாமல் கரண்டியில் ஆம்லெட் செய்து உள்ளேன் இது வித்தியாசமான சுவையுடன் இருந்தது கண்டிப்பாக எல்லாரும் என்னுடைய ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்Aachis anjaraipetti
-
-
மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் (Madurai Special Karandi Omelette)
#Vattaram#வட்டாரம்#Week-5#வாரம்-5மதுரையில் பிரபலமான ஒன்று ஸ்பெஷல் ஆம்லெட். Jenees Arshad -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரட் ஆம்லேட்(bread omelette recipe in tamil)
#CDY குழந்தைகள் என்றாலே முட்டை சாப்பிடுபவர்களுக்கு ஆம்லெட் மிகவும் பிடிக்கும். என் மகனுக்கு பிரெட் ஆம்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அவனுக்கு பிரெட் ஆம்லெட் செய்து கொடுத்தேன் sobi dhana -
-
-
-
More Recipes
- கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
- பூசணிக்காய் சுண்டல் காரக்குழம்பு (Poosanikkaai sundal kaara kulambu recipe in tamil)
- சுரைக்காய் பாயசம் (Suraikkai payasam recipe in tamil)
- ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
- மஸ்ரூம் மஞ்சூரியன் (Mushroom muchurian recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14590143
கமெண்ட்