செட்டிநாடு அவியல் (Chettinad avial recipe in tamil)

செட்டிநாடு மக்களின் சமையல் விருந்தோம்பல் மிகவும் பிரசித்தி பெற்றது செட்டிநாடு பெண்களின் சமையல் மிகவும் ருசியாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.#GA4/ week 23/ Chettinad

சமையல் குறிப்புகள்
- 1
கத்தரிக்காய்,உருளைக்கிழங்கு,வெங்காயம்,தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை,கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை போட்டு அத்துடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு வதக்கி அதன்பின் கத்திரிக்காயை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து அத்துடன் உப்பும் சேர்த்து வேகவிடவும்
- 3
மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய்,சீரகம்,தேங்காய்த்துருவல்,வெங்காயம்,தக்காளி போட்டு நன்றாக அரைக்கவும் காய்கறிகள் வெந்ததும் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கலவையை அதில் போட்டு கலந்து விடவும் சிறிது கொதி வந்ததும் அடுப்பை அனைத்து விடவும் சுவையான செட்டிநாடு அவியல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (4)