வெள்ளை வெங்காயம் சட்னி(Vellai venkayam chutney recipe in tamil)

Santhi Chowthri @cook_18897468
வெள்ளை வெங்காயம் சட்னி(Vellai venkayam chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் பிறகு வெள்ளை வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும் தக்காளி சேர்த்து வதக்கவும். இப்பொழுது உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
- 3
இப்பொழுது வதைக்கு பொருள்கள் அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து சட்னி பதத்தில் அரைத்து எடுக்கவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து அரைத்த சட்னியுடன் கொட்டிக் கலக்க சுவையான புதுமையான சுவையில் ஒயிட் சட்னி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வெள்ளை உளுந்து சட்னி(Vellai ulunthu chutney recipe in tamil)
#chutneyஆரோக்கியமான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உளுந்து சட்னி.கருப்பு உளுந்து சேர்த்து அரைக்கும்போது இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
முள்ளங்கி தயிர் சட்னி(Mullanki thayir chutney recipe in tamil)
#chutney இந்தச் சட்னி வெயில் காலத்திற்கு ஏற்றது அல்சர் இருப்பவர்கள் இந்தச் சட்னி பயன்படுத்தலாம் பிரியாணிக்கும் இந்த சட்னி மிகவும் ஏற்றது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம் Jayakumar -
கொத்துமல்லி தயிர் கிரீன் சட்னி (Kothamalli thayir green chutney recipe in tamil)
#chutney#green Santhi Chowthri -
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#Chutney Redகாரமும் சிறிது புளிப்புமான பூண்டு சட்னி அனைவருக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
எளிமையான ருசியான வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
#GA4#week4#chutney Meenakshi Ramesh -
தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சட்னி(Thenkaai pottukadalai thanner chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
-
தேங்காய் பயன்படுத்தாத வெள்ளை நிற சட்னி (White Color Chutney Recipe in Tamil)
#chutneyஇந்த சட்னி மிகவும் சத்தானது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து தரவேண்டும் Cookingf4 u subarna -
-
-
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
-
கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
-
வாழைப்பூ சட்னி(Vaazhaipoo chutney recipe in tamil)
#chutneyவாழைப்பூ நம் உடலுக்கு அதாவது வயிற்று பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடிய ஒரு அற்புதமான பூ ஆகும்.இந்த வாழைப் பூவை வைத்து சட்னி செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் வாழைப்பூவை விரும்பாதவர்கள் கூட நன்கு சுவைத்து சாப்பிடுவார்கள் Drizzling Kavya -
-
-
-
-
சின்ன வெங்காயம் வரமிளகாய் காரச் சட்னி (Chinna vengayam varamilagai kaara chutney recipe in tamil)
#chutney Shailaja Selvaraj -
பச்சை வெங்காய சட்னி (Pachai venkaaya chuutney recipe in tamil)
(Raw onion chutney)#arusuvai 3 Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14615903
கமெண்ட்