செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil)

#GA4
#chettinadu
எங்கள் கல்யாணத்தில் இதை மாலை நேர பலகாரமாக செய்தார்கள்.அபார ருசியாக இருக்கும்.பருவ வயதுள்ள பெண்களுக்கு இதை செய்து கொடுத்தால் மிகவும் நல்லது நல்ல சத்துக்கள் நிறைந்துள்ளன.
செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil)
#GA4
#chettinadu
எங்கள் கல்யாணத்தில் இதை மாலை நேர பலகாரமாக செய்தார்கள்.அபார ருசியாக இருக்கும்.பருவ வயதுள்ள பெண்களுக்கு இதை செய்து கொடுத்தால் மிகவும் நல்லது நல்ல சத்துக்கள் நிறைந்துள்ளன.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் பாசிப்பருப்பை தனியாக வறுத்து, பிறகு உளுந்தம் பருப்பை வாசம் வரும் வரை வறுத்து, அத்துடன் அரிசி சேர்த்து ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு ஆழாக்கு மாவை எடுத்து லேசாக வறுக்கவும் கருப்பட்டி தூள் செய்து வைக்கவும்.அடுப்பில் வைத்து1டம்ளர் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டி வைக்கவும்.
- 3
இது நன்றாக ஆறியபின் மாவை சேர்த்து மேலும் இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து கலவையை ஊற்றிக் கைவிடாமல் சிம்மில் வைத்து கிளறி கொண்டே இருக்கவும். மாது ஓரளவு வெந்தபின் மேலும் சிறிதளவு நெய்யை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 5
கலவை நன்றாக கெட்டியாக மாறி வரும் நான் ஸ்டிக் பேனில் ஒட்டாமல் வரும்.கைகளை சிறிதளவு தண்ணீரில் நனைத்து தொட்டுப் பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும் அதுதான் பதம். மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.ஒரு பாத்திரத்தில் மாற்றி மேலே ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.மிகவும் சுவையான செட்டிநாடு கும்மாயம் தயார்.
- 6
குறிப்பு:
ஒரு பங்கு மாவுக்கு ஒரு அச்சு கருப்பட்டி
இரண்டு அச்சு வெல்லம் சேர்த்து செய்வார்கள். அதன் நிறம் சுவையைக் கூட்டுவதற்காக இந்த மாதிரி செய்வார்கள்.
ஆனால் நான் வெறும் கருப்பட்டியை கொண்டு செய்தேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம் (Thenkaai paal karuppati aapam recipe in tamil)
கருப்பட்டியில் ,கால்சியம் பொட்டாசியம், நியாசின் பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் இதை உண்பது நல்லது#MOM லதா செந்தில் -
வாழைத்தண்டு 65 (Vaazhaithandu 65 recipe in tamil)
#deepfry வாழைத்தண்டு 65 எல்லா௫க்கும் பிடிக்கும் மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் வி௫ம்பி உண்பர். Vijayalakshmi Velayutham -
கருப்பட்டி பொங்கல் (Karuppatti pongal recipe in tamil)
நம் தமிழர்களின் பாரம்பரிய உணவாக கருப்பட்டி விளங்குகிறது... உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது... Hemakathir@Iniyaa's Kitchen -
ஸ்வீட் துக்கடி (Sweet thukkadi recipe in tamil)
# flour1குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள். குலோப் ஜாமூன் செய்ய உபயோகப்படுத்திய மீதி இருக்கும் சுகர் சிரப்பை இதை வைத்து செய்துவிடலாம் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
பிரெட் தயிர்வடை
# kids1 குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
செட்டிநாடு தேன்குழல் (Chettinadu theankuzhal recipe in tamil)
குழந்தைகளுக்கு ஏற்ற மாலை ஸ்நாக்ஸ்#snacks#goldenapron3#arusuvai5 Sharanya -
பருப்பு பாயாசம் (Paruppu payasam recipe in tamil)
பாசிப் பருப்பு உடலுக்கு மிகவும் நல்லது இதை நான் என் குழந்தைகளுக்காக செய்தேன் Suresh Sharmila -
செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
#steamஇந்த அடை தோசை உள்ள புரத சத்து உடம்பிற்கு மிகவும் நல்லது Sharanya -
ருசியான செட்டிநாடு மாவுருண்டை (Chettinadu maavu urundai recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை ருசித்து உண்ணுவார்கள்#arusuvai1#goldenapron3 Sharanya -
செட்டிநாடு மஞ்சள் பூசணிக்காய் சாம்பார் (Chettinad Manjal poosani kaai Sambar REcipe in TAmil)
#sambarrasamபூசணிக்காயில் பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளன Gayathri Vijay Anand -
உளுந்தங்களி (ulunthangali Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுஇடுப்பு எலும்பை வலுப்படுத்தும் உளுந்தங்களி. பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கிய உணவு. கறுப்பு உளுந்தம் பருப்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் எல்லாம் சேர்ந்து சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும். Natchiyar Sivasailam -
-
செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
#GA4 Fathima Beevi Hussain -
உளுந்தங்களி
உளுந்தங்களி சுவையானது .இடுப்புக்கு வலுவானது .எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் உணவு பண்டம்.இதில் உள்ள சத்துக்கள் ஏராளம் .உளுந்தங்களி செய்து பாருங்கள் .குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் . Shyamala Senthil -
உன்னியப்பம் (கருப்பட்டி நெய்யப்பம்) (Unniappam recipe in tamil)
# Kerala#photoஎங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் கருப்பட்டி இனிப்பு பணியாரம்... பாரம்பரிய கேரள இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை (Chettinadu special ukkaarai recipe in tamil)
#arusuvai1#goldenapron3 செட்டிநாடு உணவுகள் பெரும்பாலும் சுவையாகவே இருக்கும். அதிலும் இனிப்பு பலகாரங்கள் நிறைய உள்ளன. பாசிப்பருப்பு வைத்து செட்டிநாடு ஸ்டைல் ஸ்பெஷல் உக்கரை. அதிக நெய் சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரும். முந்திரி அதிகம் சேர்ப்பதால் சுவையாகவும் இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவர் ஸ்னாக்ஸ் சாகவும் எடுத்துக்கொள்ளலாம். Dhivya Malai -
ஆப்பிள் பராத்தா(apple paratha recipe in tamil)
#makeitfruity ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி கார சப்பாத்தி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும்... Anus Cooking -
செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட் (Chettinadu urulaikilanku roast
#GA4 #potato #week1 உருளைக்கிழங்கு என்றாலே அனைவரும் விரும்பி உன்வர். இதுபோல ரோஸ்ட் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். Aishwarya MuthuKumar -
கவுனிஅரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
#GA4#Blackriceகருப்பு கவுனி அரிசியில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுப்பது மிகவும் அவசியம். Azhagammai Ramanathan -
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
உளுத்தம் களி(ulunthu kali recipe in tamil)
பெண்களுக்கு வரும் குறுக்கு வலி மாதவிடாய் காலத்தில் வரும் வலிகளுக்கு சிறந்த மருந்து.#queen1 Feast with Firas -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
Potato fritters
இதை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தீண்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்#makSowmiya
-
க்ரீன் துவையல் (Green thuvaiyal recipe in tamil)
கர்ப்பிணிப் பெண்களுக்கு இட்லியுடன் இந்த சட்னி செய்து கொடுத்தால் நல்லது. #mom Mispa Rani -
கோதுமை வெஜ் சுருள்கள்(Kothumai Veg soorulkal recipe in Tamil)
*இது கோதுமை மாவு மற்றும் கலந்த காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான சிற்றுண்டியாக இருக்கும்.* குழந்தைகளுக்கு பிடித்தமானது இந்த வெஜ் ரோல் .*இதை மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#deepfry kavi murali -
செட்டிநாடு தாளிச்ச இட்லி (Chettinadu thaalicha idli recipe in tamil)
#steam இந்த இட்லிக்கு சட்னி எதுவும் தேவையில்லை வெறும் இட்லியே நல்ல சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari
More Recipes
கமெண்ட் (5)