குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#GA4
#chettinadu
எங்கள் கல்யாணத்தில் இதை மாலை நேர பலகாரமாக செய்தார்கள்.அபார ருசியாக இருக்கும்.பருவ வயதுள்ள பெண்களுக்கு இதை செய்து கொடுத்தால் மிகவும் நல்லது நல்ல சத்துக்கள் நிறைந்துள்ளன.

#GA4
#chettinadu
எங்கள் கல்யாணத்தில் இதை மாலை நேர பலகாரமாக செய்தார்கள்.அபார ருசியாக இருக்கும்.பருவ வயதுள்ள பெண்களுக்கு இதை செய்து கொடுத்தால் மிகவும் நல்லது நல்ல சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  • 1 கிலோஉளுந்தம் பருப்பு
  • 1 ஆழாக்கு பாசிப்பருப்பு
  • 1 ஆழாக்கு பச்சரிசி
  • 1 ஆழாக்கு மாவு(மூன்றும் சேர்த்து அரைத்து மாவு)
  • 1 ஆழாக்கு கருப்பட்டி தூள்
  • 50 கிராம் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கடாயில் பாசிப்பருப்பை தனியாக வறுத்து, பிறகு உளுந்தம் பருப்பை வாசம் வரும் வரை வறுத்து, அத்துடன் அரிசி சேர்த்து ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து கொள்ளவும்.

    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு ஆழாக்கு மாவை எடுத்து லேசாக வறுக்கவும் கருப்பட்டி தூள் செய்து வைக்கவும்.அடுப்பில் வைத்து1டம்ளர் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டி வைக்கவும்.

    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இது நன்றாக ஆறியபின் மாவை சேர்த்து மேலும் இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.

    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து கலவையை ஊற்றிக் கைவிடாமல் சிம்மில் வைத்து கிளறி கொண்டே இருக்கவும். மாது ஓரளவு வெந்தபின் மேலும் சிறிதளவு நெய்யை ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.

    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கலவை நன்றாக கெட்டியாக மாறி வரும் நான் ஸ்டிக் பேனில் ஒட்டாமல் வரும்.கைகளை சிறிதளவு தண்ணீரில் நனைத்து தொட்டுப் பார்த்தால் ஒட்டாமல் வரவேண்டும் அதுதான் பதம். மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.ஒரு பாத்திரத்தில் மாற்றி மேலே ஒரு டீஸ்பூன் நெய் சேர்க்கவும்.மிகவும் சுவையான செட்டிநாடு கும்மாயம் தயார்.

    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    செட்டிநாடு கும்மாயம் (Chettinadu kummaayam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குறிப்பு:
    ஒரு பங்கு மாவுக்கு ஒரு அச்சு கருப்பட்டி
    இரண்டு அச்சு வெல்லம் சேர்த்து செய்வார்கள். அதன் நிறம் சுவையைக் கூட்டுவதற்காக இந்த மாதிரி செய்வார்கள்.
    ஆனால் நான் வெறும் கருப்பட்டியை கொண்டு செய்தேன்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal
19 பிப்ரவரி 2021 11:02 அன்று

கமெண்ட் (5)

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
23 பிப்ரவரி 2021 16:25
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெள்ளை வெங்காயம் சட்னி(Vellai venkayam chutney recipe in tamil)
  2. உடனடி இட்லி சாம்பார்
  3. வாழைக்காய் டோஸ்ட் (Vaazhaikaai toast recipe in tamil)
  4. வெள்ளை சட்னி (Vellai chutney recipe in tamil)
  5. செம்பருத்தி பூ சட்னி (Sembaruthi poo chutney recipe in tamil)
  1. முந்திரி பருப்பு டோஸ்ட் (Munthiri paruppu toast recipe in tamil)
  2. செட்டிநாடு அவியல் (Chettinad avial recipe in tamil)
  3. வெள்ளைப்பூசணி சட்னி (White pumpkin chutney recipe in tamil)
  4. Papaya vanilla Agaragar/pudding (Papaya vanilla pudding recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14614260
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close