வெள்ளை சட்னி (Vellai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கி பிறகு பூண்டு பல்லை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பிறகு பொடியாக அரிந்த இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து அடுப்பை சிறிது குறைந்த தணலில் வைத்து வதக்கவும். ஓரளவு வதங்கியதும் துருவிய தேங்காய் துருவலை சேர்த்து இதனையும் நன்கு கிளறி விடவும்
- 3
பிறகு சட்னிக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் நன்கு ஒரு சேர வதக்கியதும், ஆற விட்டு மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்
- 4
இதனை நன்கு நைசாக அரைத்து வேறு ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளவும். அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, வர மிளகாய் தாளிக்கவும்
- 5
பிறகு பொடியாக அரிந்த பாதி பெரிய வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கி விட்டு இதனை சட்னியில் சேர்க்கவும். ருசியான வெள்ளை சட்னி தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வெள்ளை உளுந்து சட்னி(Vellai ulunthu chutney recipe in tamil)
#chutneyஆரோக்கியமான மிகவும் சுலபமாக செய்யக்கூடிய உளுந்து சட்னி.கருப்பு உளுந்து சேர்த்து அரைக்கும்போது இன்னும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை சட்னி (Sivappu ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Shyamala Senthil -
-
வேர் கடலை சட்னி (Verkadalai chutney recipe in tamil)
#GA4#WEEK4 #GA4#chutney#week4#chutney A.Padmavathi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பொட்டுக்கடலை தண்ணீர் சட்னி(Thenkaai pottukadalai thanner chutney recipe in tamil)
#chutney Vijayalakshmi Velayutham -
-
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
-
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white... Nalini Shankar
More Recipes
கமெண்ட்