பொட்டுகடலை தேங்காய் சட்னி(Pottukadalai thenkaai chutney recipe in tamil)

Sundari Mani @cook_22634314
Chatnuy.
White chatnuy
பொட்டுகடலை தேங்காய் சட்னி(Pottukadalai thenkaai chutney recipe in tamil)
Chatnuy.
White chatnuy
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் துருவல், பச்சை மிளகாய், பொட்டுகடலை, உப்பு, மிக்ஸியில் போடவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் போடவும். சுவையான தேங்காய் சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு ஏற்ற சட்னி.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14619924









கமெண்ட் (5)