சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)

எண்ணையில் பொரித்ததில்லை –டீப் வ்ரையிங் இல்லை. குழி ஆப்பம் மேக்கர் குழியில் சிறிது எண்ணையில் பொரித்தது. சுவையான சத்தான ஸ்பைசி கிரேவி.
#vadacurry
சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)
எண்ணையில் பொரித்ததில்லை –டீப் வ்ரையிங் இல்லை. குழி ஆப்பம் மேக்கர் குழியில் சிறிது எண்ணையில் பொரித்தது. சுவையான சத்தான ஸ்பைசி கிரேவி.
#vadacurry
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 3
வடை செய்ய: ஒரு கிண்ணத்தில் 4 கப் நீருடன் பருப்புகளை 30 நிமிடங்கள் ஊற வைக்க. வடிக்க. இஞ்சி,மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொர கொரவென்று அறைக்க. மீதி வடை பொருட்களை சேர்த்து கலந்து உப்பு சேர்க்க. மிதமான நெருப்பின் மேல் குழி ஆப்பம் மேக்கர் வைக்க. குழிகளில் 1 மேஜைக்கரண்டி எண்ணை ஊற்றுக.. சூடானதும் வடை மாவு சேர்க்க, சில நிமிடங்கள் கழித்து திருப்புக. 2 பக்கமும் சிவந்தவுடன் வெளியேஎடுத்து பேப்பர் டவல் மேல் போடுக
- 4
பேஸ்ட் செய்ய : மிதமான நெருப்பின் மேல் சாஸ் பேனில் இலவங்கப்பட்டை,. கிராம்பு. ஏலக்காய், சோம்பு, பூண்டு, இஞ்சி,கஸ கஸா, சேர்க்க. கஸ கஸா பட பட வென்று பொரியும், பின் பச்சை மிளகாய், கார மிளகாய், கறிவேப்பிலை. புதினா.ஓவ்வொன்றாய் சேர்த்து வறுக்க. கடைசியில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க. ஆறின பின், சிறிது நீர் சேர்த்து ஊறவைக்க. மிக்ஸியில் அறைக்க.பேஸ்ட் தயார்.
- 5
கிரேவி: மிதமான நெருப்பின் மேல் அடி கனமான வாணலியில் சூடான எண்ணையில் கடுகு தாளிக்க. பின் சோம்பு, பெருங்காயம், இலவங்கப்பட்டை, கிராம்பு. ஏலக்காய், கறிவேப்பிலை, கொத்தமல்லி வொவ்வொன்றாய் சேர்த்து வறுக்க. வெங்காயம், பச்சை மிளகாய். கார மிளகாய் சேர்க்க.. வெங்காயம் நன்றாக பிரவுன் ஆக வேண்டும். பின் பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை பொறுமையாக கிளரிக்கொண்டே இருங்கள். 6 கப் நீர் சேர்க்க. தள தள வென்று கொதிக்க வைக்க. மஞ்சள், காஷ்மீர் மிளகாய் பொடி சேர்க்க. கிரேவி கெட்டியாகி கொண்டே வரும்.
- 6
வடைகளை கையால் பொடித்து சேர்க்க. அடிபிடிக்காமல் இருக்க கிளறுக. உப்பு சேர்க்க. மிகவும் கெட்டியாக இருந்தால் 2 கப் கொதிக்கும் நீர் சேர்க்க. கொத்தமல்லி கிள்ளி போட்டு அலங்கரிக்க. ருசி பார்த்து அடுப்பை அணைக்க.
- 7
பரிமாறும் போலிர்க்கு மாற்றுக
இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பம், அல்லது உப்புமா கூட பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari
#magazine3இது ஒரு முழு உணவு . புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள், நிறைந்த சுவையான ,மணமான மசாலா. ஸ்பைஸ்கள் வாசனை பொருட்கள் மட்டும் இல்லை, ஆரோகியமான வாழ்விர்க்கும் ஏற்றவை. சாதம், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை. கேழ்வரகு களி கூட சாப்பிடலாம். இன்று களி கூட சாப்பிட்டேன், நல்ல COMBO Lakshmi Sridharan Ph D -
Vadacurry(Vadacurry recipe in tamil)
இந்த வடை கறி இட்லி தோசை ஆப்பம் இடியாப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு ரொம்ப பொருத்தமான ஒரு சைடிஷ்#vadacurry Shailaja Selvaraj -
தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) (Rice wrap recipe in tamil)
கார சாரமான சுவையான தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) ஒரு வித்தியாசமான சோமாசா. அரிசி ரேப் உபயோகித்து எண்ணையில் பொரிக்காமல் செய்த சுவையான சத்தான மொரு மொரு உருளை சோமாசா. தக்காளி சாஸ் கூட #arusuvai4 #goldenapron3 spicy Lakshmi Sridharan Ph D -
-
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen -
சுவையான சத்தான பயத்தம் பருப்பு
#combo5பண்டிகை நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள் நெய் சொருடன் கலந்து சாப்பிட்டால் ரூஸியோ ருசி . நல்ல காம்போ பருப்பு நெய் சோறு #gheerice-dhal Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு புலவ் (Spicy herbi urulaikilanku pulao recipe in tamil)
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான புலவ் #GRAND1 #GA4 #herbal Lakshmi Sridharan Ph D -
எலுமிச்சம் பழ சாதம் (Elumicham pazha saatham recipe in tamil)
எல்லாரும் விரும்பும் சுவையான சத்தான கட்டு சாதம் #arusuvai4 Lakshmi Sridharan Ph D -
தக்காளி, கேல் (kale) ஸ்பினாச் (spinach) வடை கிரேவி (thakkali, spinach gravy recipe in Tamil)
சுலபமாக செய்யக்கூடிய சுவை சத்து மணம் மிகுந்த கிரேவி. கேல் (kale) ஸ்பினாச் (spinach), பேசன், அரிசி மாவு, சிகப்பு மிளகாய் பொடி, பெருங்காயம், பூண்டு, வெங்காயம், சிறிது உப்பு அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் போட்டு கையால் நன்றாக பிசைந்து, சின்ன சின்ன வடையாக தட்டி, எண்ணையில் பொரித்து கொண்டேன். வெங்காயம் , பூண்டு, மஷ்ரூம், தக்காளி துண்டுகளை எண்ணையில் வதக்கிக் கொண்டேன். பின்பு வடைகளை துண்டு பண்ணி அதோடு தண்ணி கூட சேர்த்து கொதிக்க வைத்து, பின்பு தேங்காய் பால் சேர்த்து கொண்டேன். உப்பு தேவையான அளவு சேர்த்தால் கிரேவி தயார்#book Lakshmi Sridharan Ph D -
மசால் வடை(masal vada recipe in tamil)
#TheChefStory #ATW1 #ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ட்ரீட் ஃபுட் ஸ்டால் தெரு முனையில் சாயந்தரம் ஏகப்பட்ட கூட்டம்,சத்து சுவை மிகுந்த மொரு மொரு மசால் வடை வாசனை வெகு துராத்திலிருந்தே மூக்கை துளைக்கும் தம்பதியர் சுறு சுறுப்பாய் வடை தயார் செய்வார்கள் மனைவி வடை தட்டுவாள்; கணவன் பெறிய வாணலியில் ஏகப்பட்ட எண்ணையில் வடை பொரிப்பார். வட்டமானவட்டமான வாசனையான வடைகளை சாப்பிட ஆசையாக இருக்கும். நான் செய்த மசால் வடைகள் வட்டமாக இல்லை; ஆனால் நல்ல ருசி . Lakshmi Sridharan Ph D -
உடைத்து விட்ட முட்டை கிரேவி (Udaithu vitta muttai gravy recipe in tamil)
#GA4#week4சாதம், ஆப்பம், இடியப்பம் உடன் சாப்பிட ருசியான கிரேவிJeyaveni Chinniah
-
ஆலு கோபி மசாலா கறி(aloo gobi masala cury recipe in tamil),
#RDகாலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை மசாலா கறிஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
அவல் பிரியானி(aval biryani recipe in tamil)
#made1எளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் பிரியானி.நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள், இஞ்சி, சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் வ்ரைட் சாதம் (Cauliflower fried satham recipe in tamil)
சுவை சத்து நிறைந்த காலிஃப்ளவர், குடை மிளகாய், ஸ்பைஸி வ்ரைட் சாதம் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
-
ரவா வடை(rava vadai recipe in tamil)
#ed2இந்த ரெஸிபி (SKC Sweet, Kaaram, coffee) இனிப்பு, காரம், காப்பிக்குஏற்றது. ஸ்ரீதர் எப்பொழுதும் இப்படிதான் சொல்வார்.சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா வடை Lakshmi Sridharan Ph D -
கையில் பிடிக்க ஒரு சுவையான காய்கறி பொக்கே (boquet)
கோதுமையில் உள்ள குளுடென்(gluten) சில மனிதர்களுக்கு அலர்ஜி தரும். அவர்கள் குளுடென் நீக்கிய பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. விலை சிறிது அதிகமாக இருந்தாலும் குளுடென் நீக்கிய கோதுமை வாங்குவது நல்லது. கோதுமையுடன் ஸ்பெல்ட் (spelt), தேங்காய் மாவுகளையும் சேர்த்து கொண்டேன். மாவு பிசைய நான் எப்பொழுதும் தயிர் பயன்படுத்துவேன், மாவில் உப்பு சேர்ப்பதில்லை. மாவை நன்றாக பிசைந்து ஒரு ஈற துணியால் முடி 15-30 நிமிடங்கள் ஆற (rest) வைத்தேன். சப்பாத்தி கல்லின் மீது வைத்து மறுபடியும் மடித்து மடித்து மாவை பக்குவப்படித்தி, சப்பாத்திகள் செய்து, பிறகு அவைகளை சுட்டு ரேப் (wrap) செய்ய தயார் செய்தேன், இரண்டு வகையான பில்லிங் (filling):1 வெள்ளை பீன்ஸ், (மச்சைக்கோட்டை போல) உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்ந்த கறி (2) லெட்யூஸ் , கேரட், அவகேடோ, ஆப்பிள்½ கப் பில்லிங்கை சப்பாத்தி மேல் வைத்து புகைப்படத்தில் இருப்பது போல மடித்து முடினேன். சத்தான, சுவையான இரண்டு விதமானகிரேப்புகளை குழந்தைகள் ருசித்து மகிழ்வார்கள் # #ஸ்னாக்ஸ் #book Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் அவல் உப்புமா(aval upma recipe in tamil)
#qkஎளிதில் செய்யக்கூடிய ஸ்பைஸி அவல் உப்புமா பிரியானி செய்வது போல செய்தேன். நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, காய்கறிகளுடன் சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
பகாரா பைன்—கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain recipe in tamil)
ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஆண்டுகளுக்கு முன் 2 மாதம் ஹைதராபாத்தில் இருந்தேன். ஏகப்பட்ட நண்பர்கள். விருந்து வோம்பும் பண்பு – “ம இண்டி மீ இண்டி” –எங்கள் வீடு உங்கள் வீடு இன்று கூறுவார்கள், என்றும் விருந்து. சுவைத்து அவர்கள் நட்பையும் அனுபவித்தேன். ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.)#ap Lakshmi Sridharan Ph D -
மஞ்சள் குங்குமப்பூ நறுமணம் கூடிய புலவ் (fragrant rice recipe in tamil)
#nutritionசத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ். மஞ்சள், குங்குமப்பூ, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, கஸ்தூரி மேதி, தேங்காய் பால் கலந்ததுநலம் தரும் ஊட்ட சத்துக்கள்:விட்டமின், C, E, K, and B-6; உலோகசத்துக்கள்: மெக்னீசியம், பொட்டேசியம், இரும்பு, கால்ஷியம், ஜீன்க். + antioxidants, இதயம், எலும்பு, memory வலிமைப்படுத்தும். கிருமி நாசினி, இரதத்தில் சக்கரை control செய்யும். liverக்கு நல்லது புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள் Lakshmi Sridharan Ph D -
கடாய் மசாலா காய்கறி கிரேவி (KADAAI SABJI MASALA Gravy recipe in tamil)
கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. #ve Lakshmi Sridharan Ph D -
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
கேழ்வரகு வால்நட் ரவா இட்லி
#cookerylifestyleசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)
#CF6 #ragiசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain)
#magazine3முக்லே ஸ்டைல் ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.) Lakshmi Sridharan Ph D -
-
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
கடாய் சப்ஜி மசாலா கிரேவி
#magazine3கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. Lakshmi Sridharan Ph D -
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D
More Recipes
- சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு (Suraikkai paasiparuppu kootu recipe in tamil)
- சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
- சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
- செட்டிநாடு நாட்டுக்கோழிக் குழம்பு(Naattukozhi kulambu recipe in tamil)
- Pumpkin chutney (Pumpkin chutney recipe in tamil)
கமெண்ட் (4)