குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மஸ்ரூம் மலாய் மட்டர்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மஸ்ரூம் மலாய் மட்டர் செய்முறை முக்கிய புகைப்படம்

மஸ்ரூம் மலாய் மட்டர்

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#wd

#wd

மேலும் படிக்க

மஸ்ரூம் மலாய் மட்டர்

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#wd

#wd

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1.5 கப் மஸ்ரூம்
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 1கப் ஐஸ் கிரீம்
  • 1 வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சை மிளகாய்
  • 5 முந்திரிப் பருப்பு
  • பட்டை லவங்கம் ஏலக்காய் பிரிஞ்சி இலை
  • 1/2டீஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள்
  • 1/2டீஸ்பூன் தனியா தூள்
  • தேவையான அளவு உப்பு
  • சிறிதுகரம் மசாலா
  • சிறிது ஆம்சூர் பொடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    படத்தில் உள்ளது போல் மஷ்ரூம் மற்றும் வெங்காயத்தை அரிந்து வைக்கவும்

    மஸ்ரூம் மலாய் மட்டர் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மஸ்ரூம் மலாய் மட்டர் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் முந்திரி பருப்பு இவை நான்கையும் பொன்னிறமாக வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும்.கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சிறிது மிளகு தூள் சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் வதக்கி அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

    மஸ்ரூம் மலாய் மட்டர் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மஸ்ரூம் மலாய் மட்டர் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மஸ்ரூம் மலாய் மட்டர் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு அதில் பச்சை பட்டாணி மற்றும் பொடியாக நறுக்கிய காளான் சேர்த்து நன்கு வதக்கவும்.சிவப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா பொடி இவை அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பின்பு அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு மூடி வைத்து நன்கு வேகவைக்கவும்.

    மஸ்ரூம் மலாய் மட்டர் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மஸ்ரூம் மலாய் மட்டர் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மஷ்ரூம் நன்கு வெந்ததும் ஒரு கப் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து கலந்து விட்டு மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும் க்ரீம் கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

    மஸ்ரூம் மலாய் மட்டர் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மஸ்ரூம் மலாய் மட்டர் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மஸ்ரூம் மலாய் மட்டர் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மிகவும் சுவையானமஸ்ரூம் மலாய் மட்டர் ரெடி. பரோட்டா சப்பாத்தி ரொட்டி என அனைத்திற்கும் மிகவும் ஏற்ற சைட் டிஷ்

    மஸ்ரூம் மலாய் மட்டர் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மஸ்ரூம் மலாய் மட்டர் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
08 மார்ச் 2021 10:51 அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Mushroom

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. எக் மக்ரோனி
  2. சீம்பால் புட்டிங்
  3. ரவா தோசை type 2
  4. கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா
  5. முருங்கை கீரை வதக்கல் (Drumstick leaves fry)
  1. கமல்ஆரஞ்சு ஜூஸ்
  2. தாகத்தை தணிக்கும் தர்பூசணி ஜூஸ்
  3. கொத்தமல்லி சீஸி பராத்தா
  4. 🐤🐥🥦🥬🐤🐥மிண்ட் சிக்கன் 🐤🐥🥦🥬🐤🐥
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14629303
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close