தாகத்தை தணிக்கும் தர்பூசணி ஜூஸ்

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#Ownrecipe
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் வெயில் காலங்களில் நம் உடம்பு டி ஹைட்ரேஷன் ஆகாமல் பாதுகாத்துக் கொள்ளும்எனவே வெயில் காலங்களில் நான் தர்பூசணி ஜூஸ் எடுத்துக் கொள்வது நம் உடலுக்கு மிகவும் நல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடம்
2 பேர்
  1. அரைகிலோ தர்பூசணி பழம்
  2. சர்க்கரை தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடம்
  1. 1

    தர்ப்பூசணியை வெட்டி அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு கரண்டியில் வைத்து நன்றாக எடுத்து கொட்டைகளை நீக்கி கொள்ள வேண்டும் மிக்ஸி ஜாரில் சுகர் செய்து தர்பூசணி பழங்களை வைத்து வடிகட்டினால் சுவையான தர்பூசணி ஜூஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes