சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் தோல் சீவிய இஞ்சி துண்டுகள், தோலுரித்த பூண்டு பல், பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றை சேர்க்கவும். இதனை சிறிது தண்ணீர் தெளித்து நைஸாக விழுதாக அரைத்தெடுக்கவும்
- 3
ஒரு மிக்சிங் பௌலில் கோதுமை மாவை எடுத்து அதனுள் அரைத்த கொத்தமல்லி விழுதை சேர்க்கவும்
- 4
தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். மேலே ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு உருட்டி இரண்டு மணி நேரங்கள் மாவை ஊற விடவும். இரண்டு மணி நேரம் கழித்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 5
சப்பாத்திக் கல்லில் சிறிது மாவை தூவி சப்பாத்தி போல் தேய்க்கவும்.
- 6
அதன் நடுவில் ஒரு சீஸ் லேயரை வைக்கவும்
- 7
அப்படியே மேலிருந்து கீழாக மடக்கவும். அதாவது ட்ரை ஆங்கிள் வடிவில் மடிக்கவும். இப்போது மெதுவாக தேய்த்து விடவும்
- 8
தோசை தவாவில் சிறிது எண்ணெய் விட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்து, பராத்தா வை இட்டு திருப்பி திருப்பி போட்டு வேகவிடவும்
- 9
சத்தான ருசியான கொத்தமல்லி சீஸி பராத்தா தயார். இதற்கு வெள்ளை குருமா நல்ல காம்போ.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
கருவேப்பிலை கொத்தமல்லி இலை பூரி
#Flavourful குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும் அதில் கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருக்கும் சத்யாகுமார் -
மல்லி சப்பாத்தி
#flavourful மல்லித்தழை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி சப்பாத்தியாக செய்து தரலாம் Cookingf4 u subarna -
-
-
-
கோதுமை லாச்சா பராத்தா.
#cookwithfriends..... Nirmala aravind....கோதுமை மாவினால் வித்தியாசமான மடிப்புகளில் செய்த லயர்ட் laacha பராத்தா.. Nalini Shankar -
-
-
-
சுவையான புதினா சப்பாத்தி
#Flavourful - உடல் ஆரோகியத்துக்கேத்த புதினாவுடன் சேர்த்து செய்த மிகவும் ருசியான, மிருதுவான சப்பாத்தி.. Nalini Shankar -
-
-
கடாய் சுண்டைக்காய் பிரியாணி
#kids3 சுண்டைக்காயை குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... சுண்டைக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளன... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
-
கொத்தமல்லி பீட்டா பிரட் (Pita bread
மணம், சுவை, சத்து நிறைந்த கொத்தமல்லி பீட்டா பிரட். #Flavourful #GA4 #ROTI Lakshmi Sridharan Ph D -
முட்டைக்கோஸ் பராத்தா
#book முட்டைகோஸ் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம் பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்யும். தொற்று ஏற்படாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Manjula Sivakumar -
சன்னா கிரேவி/Chana Gravy
#Nutrient1கொண்டைக்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது .இதில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இருக்கின்றது . Shyamala Senthil -
Besan Chila
#goldenapron3 #Ajwan#chilaகடலை மாவில் செய்ததுபோல் கோதுமை மாவிலும் செய்யலாம் அல்லது பாசிப் பருப்பை ஊற வைத்து அரைத்தும் செய்யலாம். இதுவே வட இந்தியாவில் chilla என்று கூறுவர். BhuviKannan @ BK Vlogs -
-
புதினா கொத்தமல்லி சாண்ட்விச்
#Flavourfulசுலபமாக செய்யக்கூடிய புதினா கொத்தமல்லி சாண்ட்விச், சுவையானது. சத்தானதும் கூட. Nalini Shanmugam -
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்