குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil)

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

#vadacurry

#vadacurry

மேலும் படிக்க

இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil)

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

#vadacurry

#vadacurry

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
6 நபருக்கு
  • 1 கப் கடலை மாவு
  • 2பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 4பச்சை மிளகாய்
  • 1 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2துண்டு பட்டை
  • 6 லவங்கம்
  • 3பிரிஞ்சி இலை
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • தேவையானஅளவு உப்பு
  • சிறிதளவுகொத்தமல்லி இலை
  • சிறிதளவுபுதினா இலை
  • பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடலை மாவுடன் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.

    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அந்த மாவை வடை போல் தட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பொரித்த அந்த வடையை மிக்ஸி ஜாரில் சிறு சிறு துண்டுகளாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வானவில் என்னை சேர்த்து அதில் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை சோம்பு சேர்க்கவும்.வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். பின்பு தக்காளியை சேர்க்கவும்.

    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வெங்காயம் வதங்கியவுடன் மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மசாலா கலவையை நன்கு வதக்கிய பின் அதில் பொடித்த கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.

    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 லிருந்து 10 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கடைசியில் அதில் கொத்தமல்லி மற்றும் புதினா இலை சேர்த்து இறக்கினால் சூடான வட கறி தயார்.

    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் வடகறி(Instant vadacurry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

KalaiSelvi G
KalaiSelvi G @K1109
22 பிப்ரவரி 2021 16:48 அன்று

கமெண்ட் (3)

Sahana D
Sahana D @cook_20361448
24 பிப்ரவரி 2021 18:21
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Vadakari

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் குருமா(Suraikkaai kuruma recipe in tamil)
  2. சிம்பிள் அண்ட் டேஸ்டி வடகறி(Vadacurry recipe in tamil)
  3. காலிஃப்ளவர் ரோஸ்ட்(Cauliflower roast recipe in tamil)
  4. கீரை வடகறி(Keerai vadacurry recipe in tamil)
  5. வடகறி(Vadacurry recipe in tamil)
  1. சிம்பிள் அண்ட் டேஸ்டி வடகறி(Vadacurry recipe in tamil)
  2. காலிஃப்ளவர் கிரீமி கிரேவி (Cauliflower creamy Gravy recipe in tamil)
  3. ஸ்பைசி மசாலா ஸ்வீட் கான்(Spicy masala sweet corn recipe in tamil)
  4. நீர்மோர்(Neermor recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14631733
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close