கீரை வடகறி(Keerai vadacurry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும், மிக்ஸியில் ஊற வைத்த கடலைப் பருப்பை, சோம்பு, வரமிளகாய், உப்பு, இஞ்சி துண்டு, மற்றும் பட்டை தூள், கிராம்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு அரைத்த பருப்புடன் பொடியாக நறுக்கிய கீரை, புதினா இலை சேர்த்து கலந்து கொள்ளவும். வடை போல் தட்டி வைக்கவும். அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொரித்து எடுக்கவும்.
- 3
அடுத்தது ஒரு பெரிய வட சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு,ஏலக்காய், அன்னாசிப்பூ,சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு தக்காளி மசியும் வரை வேக வைக்கவும்.
- 4
பிறகு மிக்ஸியில் தேங்காய், சோம்பு, முந்திரிப்பருப்பு சேர்த்து மைய அரைத்து வைக்கவும். தக்காளி மஹிந்த பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், சேர்த்துக் கொள்ளவும். மசாலா பச்சை வாசனை போன பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும்.
- 5
ஒரு கொதி வந்த பிறகு அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். உப்பு சரி பார்த்து தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். நன்கு கொதித்த பின் பொறித்த வடையை இதில் சேர்க்கவும். இதனை சிறு தீயில் 4 நிமிடங்கள் கலந்து விடவும். எண்ணெய் மேலே வந்த பின் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும். சிறிது நேரம் மூடி வைக்கவும்.
- 6
இதோடு இட்லி, தோசை, இடியாப்பம் சாப்பிட நன்றாக இருக்கும்.
{கீரை வடகறி தயார்.}
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry இந்த வடகறி என்னுடைய கணவருக்கு ரொம்ப பிடிக்கும், Riswana Fazith -
சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)
#vadacurryஇட்லி, தோசை, கல் தோசை, செட் தோசை, இடியாப்பம், ஆப்பம், பூரி, சப்பாத்தி போன்ற அனைத்து விதமான டிபன் வகைகளுடன் அட்டகாசமாக பொருந்தக்கூடிய இந்த வடகறி சென்னை சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமாகும். Asma Parveen -
-
செட் தோசை வடகறி(Set dosai vadacurry recipe in tamil)
#vadacurryசென்னையின் பெரும்பாலான இடங்களில் கிடைக்கும் வடகறி.. இன்று சுலபமான முறையில் வடையை பொரிக்காமல்,குக்கரில் வைத்து சுவையாக இப்படி செய்து பாருங்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சூப்பர் வடகறி (Super vadacurry recipe in tamil)
ஹோட்டலில் வடகறி சாப்பிட சுவையாக இருக்கும். இந்த லாக்டவுன் சமயத்தில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
Vadacurry(Vadacurry recipe in tamil)
இந்த வடை கறி இட்லி தோசை ஆப்பம் இடியாப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு ரொம்ப பொருத்தமான ஒரு சைடிஷ்#vadacurry Shailaja Selvaraj -
எளிய முறையில் வடகறி (Vadacurry recipe in tamil)
இந்த சுவையான வடகறி சமைத்து பார்த்து ருசியுங்கள்#vadacurry சுகன்யா சுதாகர் -
சென்னை ஸ்பெஷல் ரோட் சைட் வடகறி (Vadacurry recipe in tamil)
#vadacurryஇந்த வடகறி மிகவும் ருசியாகவும் இட்லி தோசை பூரி இது அனைத்துக்கும் பொருத்தமாகவும் இருக்கும் Cookingf4 u subarna -
-
வடகறி (Vadacurry recipe in Tamil)
#Grand 2#coolincoolmasala#coolinorganics* என் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது இந்த வடகறி தான்.* இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
செட்டிநாடு வடகறி(Chettinadu vadacurry recipe in tamil)
#Vadacurry#GA4 Week23 Chettinad Nalini Shanmugam -
மெந்தய கீரை வடை, மெந்தய கீரை தக்காளி சாஸ் (Venthaya keerai vadai, keerai sauce recipe in tamil)
வடை நீராவியில் வேகவைத்தது நலம் தரும் இலைகள், விதைகள். இந்தியன் சமைல் அறையில் ஒரு தனி இடம் உண்டு, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு glucose level கட்டு படுத்தும். கார்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது . பால் சுரப்பினை அதிகரிக்கும். இரத்த சோகை தடுக்கும். ஏகப்பட்ட நன்மைகள் #jan2 Lakshmi Sridharan Ph D -
வெந்தயக் கீரை பிரியாணி (venthaya keerai biryani recipe in Tamil)
Book ( 1 வாரம்- 1 St ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
பொன்னாங்கன்னி கீரை கூட்டு (Ponnankanni keerai koottu Recipe in Tamil)
உடலை குளிர்ச்சியாக வைக்கவும் கண்களுக்கும் சிறந்த கூரை Lakshmi Bala -
-
கமகமக்கும் பிளைன் சால்னா (plain salna recipe in tamil)
#அவசர சமையல்இட்லி, தோசை ,சப்பாத்தி ,பிரியாணி என அனைத்துக்கும் பொருந்தக்கூடிய சிம்பிளான பிளேன் சால்னா.திடீர் விருந்தினர் வீட்டுக்கு வந்தால் 15 நிமிடத்தில் சுவையான இந்த சால்னா செய்து அசத்தலாம்.நான் சிங்கப்பூரில் வசிப்பதால் கசகசா உபயோகிக்க முடியாது அதனால் நான் இங்கு முந்திரி மட்டும் சேர்த்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
"இடியாப்பம்" & "சென்னை வடகறி" # Vattaram.#week-1
#Vattaram.#Week-1.#இடியாப்பம் & "சென்னை வடகறி" Jenees Arshad -
சிம்பிள் அண்ட் டேஸ்டி வடகறி(Vadacurry recipe in tamil)
#Vadacurryவடகறி என்பது சாப்பிட மிகவும் சுவையானதாகவும் ஆனால் அது பருப்பை அரைத்து எண்ணெயில் பொரித்து வேலைப்பளு அதிகமாக இருப்பதால் நாம் அதை விரும்பி அடிக்கடி செய்வதில்லை ஆனால் இதுபோன்று சிம்பிளாக செய்யும்போது அடிக்கடி செய்து சாப்பிடலாம் Sangaraeswari Sangaran -
சென்னை வடகறி(Chennai vada curry recipe in tamil)
#vadacurry சென்னையில் பிரபலமான ஒரு உணவு வடகறி. செய்து பார்த்தேன். மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் என்னுடைய முறையில் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
சென்னை ஸ்பெஷல் சைதாப்பேட்டை வடகறி (Vada curry recipe in tamil)
#jan1 அசத்தலான வடகறி செய்முறை Shalini Prabu -
-
புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
# coconutபுடலங்காய், பாசிப்பருப்பு, தேங்காய் , மசாலா சேர்த்து செய்த இந்த குழம்பு அருமையாக இருக்கும் .சுலபத்தில் செய்து விடலாம். Azhagammai Ramanathan -
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu
More Recipes
கமெண்ட்