குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#variety

#variety

மேலும் படிக்க

எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#variety

#variety

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பேர்
  • 11/2 கப் அரிசி
  • 2 எலுமிச்சை
  • 1 பச்சை மிளகாய்
  • 2வர மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • 2 டேபிள் ஸ்பூன்உளுந்து
  • 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • சிறிதுகருவேப்பிலை
  • சிறிதுபெருங்காயத்தூள்
  • ஒரு குழிக்கரண்டி எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் குக்கரில் சாதம் வேக வைத்து ஆற வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.

    எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளிக்கவும். பிறகு உளுந்து வேர்க்கடலை வர மிளகாய் கடலைப்பருப்பு சேர்க்கவும். வர மிளகாய் பச்சைமிளகாய் கருவேப்பிலை சேர்த்து பொரியவிடவும்.

    எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பெருங்காயத்தூள் மஞ்சள்தூள் சேர்த்து அரை நிமிடம் கிளறவும். அடுப்பை அணைத்துவிட்டு லெமன் உப்பு சேர்க்கவும்.

    எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதில் சாதத்தை சேர்த்துக் கிளறவும். சுவையான எலுமிச்சை சாதம் பரிமாற தயார் உருளைக்கிழங்கு பொரியல் உடன் பரிமாறினால் சுவை கூடும்.

    எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    எலுமிச்சை சாதம் (Elumichai satham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal
28 பிப்ரவரி 2021 05:46 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

லெமன் ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சில்லி கார்லிக் ஆம்லெட்(Chilli garlic omelette recipe in tamil)
  2. காலிஃப்ளவர் பக்கோடா
  3. கார்லிக் சட்னி
  4. காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
  5. ஜீரா ரைஸ்(Jeera rice recipe in tamil)
  1. Pearl millet with Jowar Roti
  2. பாய் வீட்டு நெய் சோறு(Nei soru recipe in tamil)
  3. தக்காளி குடைமிளகாய் சாதம்(Thakkali kudaimilakaai saatham recipe in tamil)
  4. கார்லிக் பிரட் (Garlic Bread recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14654224
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close