புடலங்காய் பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காய் அங்கு நறுக்கி ஒரு விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சேர்த்து கொள்ளவும்
- 2
நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும் பிறகு அதில் வேக வைத்த புடலங்காயை சேர்த்து வதக்கவும் அதோடு தேங்காய் துருவலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். புடலங்காய் பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14675921










கமெண்ட்