குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் செய்முறை முக்கிய புகைப்படம்

கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார்

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#GA4
#Week25
#drumstrick

#GA4
#Week25
#drumstrick

மேலும் படிக்க

கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார்

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#GA4
#Week25
#drumstrick

#GA4
#Week25
#drumstrick

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1 டம்ளர் துவரம் பருப்பு
  • சின்ன வெங்காயம் சிறிதளவு
  • 3 தக்காளி
  • 2 முருங்கக்காய்
  • 4 கத்தரிக்காய்
  • 2 கேரட்
  • 2உருளை கிழங்கு
  • 4 ஸ்பூன் சாம்பார் பொடி
  • சாம்பாருக்கு தேவையான காய்கறிகள்
  • தாளிக்க எண்ணெய் தேவையான அளவு
  • கடுகு உளுந்தம் பருப்பு தேவையான அளவு
  • 2 மிளகாய் வத்தல்
  • கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  • இரண்டு பச்சை மிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்

    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கியவுடன் பச்சைமிளகாய் சேர்த்து கேரட், முருங்கைக் காய் சேர்க்கவும்.

    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மாங்காய் தேவையான காய்கறிகள் சேர்த்து நன்றாக வதக்கவும்

    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    காய்கறிகள் லேசாக வதங்கியவுடன் மூடி போட்டு ஒரு 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு காரத்திற்கு ஏற்ப வீட்டில் அரைத்த சாம்பார் பொடி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்

    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். தேவையான அளவு துவரம்பருப்பை குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் மசாலா வாடை போனவுடன் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்

    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தாளிக்க ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம்பருப்பு சீரகம் சேர்த்து பொரிய விடவும்

    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மிளகாய் வற்றல் கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை சேர்த்து தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். சுவையான சாம்பார் ரெடி

    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கத்திரிக்காய், முருங்கைக்காய் சாம்பார் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
07 மார்ச் 2021 08:55 அன்று
Pandhalkudi

கமெண்ட்

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
07 மார்ச் 2021 17:14
அருமை
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய் முருங்கை சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய் பாயாசம்
  2. ரவை ராகி தோசை
  3. மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
  4. பிரவுனி
  5. இறால் வறுவல்
  1. ரவா தோசை
  2. ஆனியன் ரவா தோசை
  3. சிக்கன் 65
  4. ரவா தோசை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14687057
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close