2 முருங்கைக் காய், 4 கத்தரிக்காய், 2 வெங்காயம், 2 தக்காளி, 2 வத்தல், 1 ஸ்பூன் சீரகம், கடுகு, தேவைக்கேற்ப தண்ணீர், எண்ணெய், உப்பு, சின்ன நெல்லிக்காய் அளவு புளி, கைப்பிடி அளவு கருவேப்பிள்ளை, கொத்தமல்லிஇலை, 1 பூண்டு, 1 ஸ்பூன் மஞ்சள்த்தூள் 2 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள்