சுண்டல்,முருங்கைக்காய், கத்திரிக்காய் புளிக்குழம்பு

Suresh Sharmila @sharmilasuresh
சுண்டல்,முருங்கைக்காய், கத்திரிக்காய் புளிக்குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தப்பருப்பு சேர்த்து கடுகு வெடிக்கவும்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
கறிவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
தக்காளி சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
முருங்கைக்காய், கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கிய பின்பு,தேங்காய் அரைத்து விழுது சேர்க்கவும்.
- 5
வீட்டில் அரைத்த குழம்பு மசாலா தூள் காரத்திற்கு ஏற்ப சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.வேக வைத்த சுண்டல் சேர்க்கவும்.
- 6
நன்றாக கொதித்த பின்னர் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.சுவையான முருங்கைக்காய்,
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14702844





















கமெண்ட்