குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#GA4
#Korma
#week26

#GA4
#Korma
#week26

மேலும் படிக்க

வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#GA4
#Korma
#week26

#GA4
#Korma
#week26

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 2 கேரட்
  • பச்சை பட்டாணி சிறிதளவு
  • பீன்ஸ் சிறிதளவு
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 ஸ்பூன் இஞ்சி,பூண்டு விழுது
  • தேங்காய் சிறிதளவு
  • 1/2 ஸ்பூன் கசகசா
  • 1 ஸ்பூன் பெருஞ்சீரகம்
  • 6 முந்திரி பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து நன்றாகப் பொரிய விடவும்.

    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து, தேவையான அளவு காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பீன்ஸ் கேரட் பச்சைப் பட்டாணி உருளைக்கிழங்கு காலிபிளவர் என தேவையான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம், மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் காய்கறிகளை வேக வைக்கவும்.

    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மிக்ஸி ஜாரில் சிறிதளவு தேங்காய் முந்திரிப் பருப்பு கசகசா காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் பெருஞ்சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிறிதளவு கரம் மசாலா சேர்த்து நன்றாகக் கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விடவும்.

    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சுவையான பூரிக்கு ஏற்ற வெள்ளை குருமா தயார்.

    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெள்ளைக் குருமா (White vegetable kuruma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
14 மார்ச் 2021 16:10 அன்று
Pandhalkudi

கமெண்ட்

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
14 மார்ச் 2021 16:17
nice dear
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

குருமா White Veg Kurma

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மஷ்ரூம் குர்மா (Mushroom Korma recipe in Tamil)
  2. காலிஃப்ளவர் குருமா
  3. பட்டர் பீன்ஸ் குருமா
  4. வெள்ளக்குருமா
  5. சுண்டல்,முருங்கைக்காய், கத்திரிக்காய் புளிக்குழம்பு
  1. கோவைக்காய் பொரியல்
  2. தலைப்பு : ரோஸ் குலாப் ஜமுன்
  3. பிரெட் உப்புமா
  4. காய்கறிகள் குருமா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14731193
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close