தக்காளி குருமா

Srimathi @cook_23742175
#GA4#WEEK26#Korma
இட்லி தோசை சப்பாத்தி எல்லா டிபனுக்கு ஏற்ற சைடிஷ்
தக்காளி குருமா
#GA4#WEEK26#Korma
இட்லி தோசை சப்பாத்தி எல்லா டிபனுக்கு ஏற்ற சைடிஷ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில் பட்டை கிராம்பு முந்திரி சோம்பு நன்கு வறுத்து கொள்ளவும்
- 2
பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் வதக்கி தக்காளி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
- 3
பின் பொட்டு கடலை மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா போட்டு கடைசியாகப் தேங்காய் சேர்த்து வதக்கவும் ஆற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்
- 4
வாணலியில் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
அரைத்த மசாலா கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இப்போது சுவையான இட்லி தோசை குருமா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14731366
















கமெண்ட் (2)