மஞ்சள் சோறு

விசேஷ நாட்களில் விருந்துக்கு வருபவர்களுக்கு இவ்வாறான முறையில் சாதம் செய்து கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும் விரும்பி உண்பார்கள். இரண்டு முறையில் இந்த மஞ்சள் சாதம் செய்யலாம் இன்னும் ஒன்று தேங்காய் பால் ஊற்றி செய்வது இது தேங்காய் பால் இல்லாமல் செய்யும் மஞ்சள் சாதம்
மஞ்சள் சோறு
விசேஷ நாட்களில் விருந்துக்கு வருபவர்களுக்கு இவ்வாறான முறையில் சாதம் செய்து கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும் விரும்பி உண்பார்கள். இரண்டு முறையில் இந்த மஞ்சள் சாதம் செய்யலாம் இன்னும் ஒன்று தேங்காய் பால் ஊற்றி செய்வது இது தேங்காய் பால் இல்லாமல் செய்யும் மஞ்சள் சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
பொன்னி அரிசி ரெண்டு கப் எடுத்து(தினம் சமைக்கும் எந்த அரிசியில் வேண்டுமானாலும் செய்யலாம் சீரக சம்பா மிகவும் சுவையாக இருக்கும்) அரிசியை நன்கு கழுவி 15 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
அரிசி ஊறியதும் அதில் ஏலக்காய் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சிறிதளவு கருவேப்பிலை தேவையான அளவு உப்பு மஞ்சள் சேர்த்து ரெண்டு கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் விட்டு அதை மூடி வேக வைக்கவும்
- 3
இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் விட்டு உலர் திராட்சையை பொரித்து எடுத்துக் கொள்ளவும் அதே நெய்யில் கருவேப்பிலையும் மொறுமொறுவென்று பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
சாதம் அடிப்பிடித்து விடாதபடி அடிக்கடி திறந்து கிளறிவிடவும் சாதம் 90% வெந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சாதத்தை நன்கு கிளறிவிட்டு தம்மில் வைக்கவும்
- 5
சாதம் நன்கு வெந்ததும் அதன்மேல் பொரித்து வைத்திருக்கும் கருவேப்பிலையும் உலர் திராட்சையையும் தூவி பரிமாறலாம் அருமையாக வாசமாக இலங்கை சுவையில் மஞ்சள் சாதம் தயாராகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை கிரேவி
மிக அருமையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு சைடிஷ் சாதம் மிக சுவையாக இருக்கும் god god -
கோஸ் பட்டாணி ரைஸ் (Kose pattani rice recipe in tamil)
#kids3 முட்டைக்கோஸ் சாப்பிட சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர் Siva Sankari -
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
முட்டை அடை குழம்பு #cookpad recepies
இது மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
பீட்ரூட் புலாவ் (Beetroot Pulav)
#ilovecookingபீட்ரூட்டை வைத்து இதுபோல புலாவ் சாதம் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். Kanaga Hema😊 -
பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
-
தேங்காய் பாயாசம்(Coconut Payasam recipe in Tamil)
#coconut*தேங்காய்,அரிசி, வெல்லம் சேர்த்து செய்யப்படும் பாயாசம். மிகவும் சுவையாக இருக்கும் விசேஷ நாட்களில் செய்து கடவுளுக்கு படைத்து நாமும் சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
வெஜ் சால்னா (Veg Salna recipe in Tamil)
#coconut*சால்னா என்றவுடன் புரோட்டாவே நினைவில் நிற்கும். ஓட்டல்களில் செய்யும் ருசியான சால்னாவைப் போலவே வீட்டிலும் எளிதில் செய்யலாம். சுவையான வெஜ் சால்னா செய்முறை பற்றிப் பார்ப்போம்.* இதில் அனைத்து வகை காய்கறிகள் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கும்.*இது சைவ பிரியர்களுக்கு ஏற்ற வெஜ் சால்னா. kavi murali -
பூந்தி பக்கோடா குருமா
* பொதுவாக குருமா என்றாலே காய்கறிகள் வைத்துதான் குருமா செய்வார்கள்.* ஆனால் இந்தக் குருமா பூந்தி மற்றும் பக்கோடா சேர்த்து செய்யும் வித்தியாசமான குருமா.*இதை இட்லி தோசை சப்பாத்தி கலந்த காய்கறி பரிஞ்சி உடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்#Cookwithfriends kavi murali -
மில்லேட்ஸ் போரிட்ஜ்
#cookwithmilkபலவகை தானியங்களைக் கொண்டு அரைத்த சத்துமாவு கஞ்சி இது. இதை தண்ணீரில் கரைத்து வேகவிட்டு மோர் சேர்த்து சிறிய வெங்காயம் சேர்த்து கடுகு தாளித்து ராகி கூழ் போல் குடிக்கலாம். நான் இன்று பாலில் வேகவைத்து அதில் பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சை சேர்த்து ஸ்வீட் கஞ்சியாக செய்துள்ளேன். இந்த சத்து மாவில் கம்பு சாமை வெள்ளை சோளம் தினை ராகி சிகப்பு அவல் உளுத்தம்பருப்பு வெந்தயம் போன்றவை சேர்த்து அரைத்து உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் மோர் அல்லது பாலில் சேர்த்து குடிக்கலாம். குழந்தைகள் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் இவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
ஜவ்வரிசி பருப்பு பாயாசம்
#Poojaநவராத்திரி விழாக்களில் தினமும் ஒரு வகையான நைவேத்தியம் செய்யலாம். இந்த நவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி பருப்பு பாயசம் Sharmila Suresh -
பால் அவல் பாயசம் (Milk puffed rice payasam)
பால் அவல் பாயசம் செய்வது மிகவும் சுலபம். அவசமாக விருந்தினர்கள் வரும் சமயங்களில் உடனே செய்து பரிமாறலாம்.#Cookwithmilk Renukabala -
தம் ஆலு (Dum aloo recipe in tamil)
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் அதுவும் வித்தியாசமாக இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். #GA4#kids1 A Muthu Kangai -
சர்க்கரை பொங்கல் (Sargarai pongal recipe in tamil)
#GA4#Jaggery#week 15கோவிலில் பிரசாதமாக சர்க்கரை பொங்கல் கொடுப்பார்கள்.குக்கரில் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
ஜீரா ரைஸ் (Jeera rice)
ஜீரா ரைஸ் செய்வது மிகவும் சுலபம். சீரகம் சேர்த்த சாதம் தான் இது. அதிக அளவு சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு நல்லது. எனவே அவ்வப்போது அனைவரும் செய்து சுவைக்கலாம்.#hotel Renukabala -
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
நெய் சோறு (Nei soru recipe in tamil)
என் குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், இதில் காரம் மிகவும் குறைவு ,ப்ளேவர்புல் ரெசிபி,நிறைய நியூட்ரியன்ட்ஸ்.#kerala Azhagammai Ramanathan -
Potato fritters
இதை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் தீண்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்#makSowmiya
-
பனீர் தம் பிரியாணி (paneer dum biryani in Tamil)
பனீரில் புரதம் கால்சியம் போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன பால் சாப்பிடாத குழந்தைகளுக்கு பனீரில் ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்#GA4/week 16/biryani Senthamarai Balasubramaniam -
கலந்த காய்கறி பிரிஞ்சி(Mixed vegetables brinji recipe in Tamil)
*பொதுவாக குழந்தைகளை எல்லா காய்கறிகள் சாப்பிட வைப்பது என்பது சிறிது கடினமான வேலை.*எனவே எல்லாம் கலந்த காய்கறிகளை சேர்த்து நாம் பிரெஞ்சி சாதமாக செய்து கொடுத்தால் வித்தியாசமான சுவையில் இருக்கிறது என்று விரும்பி சாப்பிடுவார்கள்.#cookwithfriends Senthamarai Balasubramaniam -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்
#coconutபச்சை பட்டாணி அதிகமாகவும் கேரட் பீன்ஸ் குறைவாகவும் சேர்த்து தேங்காய் பாலில் செய்த சாதம். முழுவதும் தேங்காய் பாலில் செய்தேன்.தண்ணீர் கொஞ்சம் கூட சேர்க்காமல் தேங்காய்ப்பாலில் செய்வதால் நிறைய சாப்பிட முடியாது. திகட்டும். எனவே எப்போதும் செய்யும் அளவிற்கு குறைவாகவே செய்து கொள்ளவும்.அல்லது தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கூட நீங்கள் செய்து கொள்ளலாம். Meena Ramesh -
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
பஞ்ஜாபி ராஜ்மா கிரேவி
#GA4 சுவையான பஞ்சாபி ராஜ்மா கிரேவி தாபாக்களில் பரிமாறப்படும் சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் இதை சப்பாத்தி, ரொட்டி, நான், ருமாலி ரொட்டி, பரோட்டா, மற்றும் சாதத்துடன் கூட பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும்Durga
-
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
More Recipes
கமெண்ட்