#prawn briyani (இறால் பிரியாணி)

மஞ்சுளா வெங்கடேசன் @manju2015
#prawn briyani (இறால் பிரியாணி)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரியாணி பாத்தி ரதை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை போட்டு வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
- 2
தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் உப்பு சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
புதினா கொத்தமல்லி இலை போட்டு நன்றாக வதக்கவும் பின்பு
- 5
தயிர் சேர்த்துக் கலக்கவும் இறால் போட்டு நன்றாக வதக்கவும் பின்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் போட்டு நன்றாக வதக்கவும்
- 6
பின்பு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்
- 7
கொதித்த உடன் அரிசி போட்டு கலக்கி விட்டு மூடி வைக்கவும்
- 8
10 நிமிடம் முடிந்த பிறகு திறந்து பார்க்கவும் கலர் பவுடர் தண்ணீர் கலக்கி ஊத்தவும்
- 9
தோசை கல்லில் தம் போட்டு இறக்கவும்
- 10
இப்போது சுவையான இறால் பிரியாணி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14739210
















கமெண்ட்