குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தஹி சிக்கன்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தஹி சிக்கன் செய்முறை முக்கிய புகைப்படம்

தஹி சிக்கன்

Naseema B
Naseema B @cook_29292608

#fathussamayal

#fathussamayal

மேலும் படிக்க

தஹி சிக்கன்

Naseema B
Naseema B @cook_29292608

#fathussamayal

#fathussamayal

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  • 250 கிராம் எலும்பில்லாத சிக்கன்
  • ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  • ஒரு டீஸ்பூன் உப்பு
  • 1 கப் தயிர்
  • தேவைக்கு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தயிர் சிக்கன் மற்றும் உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்

    தஹி சிக்கன் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது சிறிதாக சிக்கன் தயிர் கலவையை சேர்த்து வதக்கவும்

    தஹி சிக்கன் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    முடிந்த வரை தண்ணீர் சேர்க்காமல் இருக்கும் தயிர் உடனே வேகும் ஆறு குறைந்த தீயில் வைத்து வதக்கவும்

    தஹி சிக்கன் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்றாக சுண்டி வரும் பொழுது சிக்கன் வெந்து விட்டதா என்று பார்த்து இறக்கவும்

    தஹி சிக்கன் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான தயிர் சிக்கன் ரெடி.

  6. 6

    குறிப்பு: சிக்கனை மிகவும் சிறிதான துண்டாக நறுக்க வேண்டும் அவ்வாறு நறுக்கினால் எளிதாக வேகும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Naseema B
Naseema B @cook_29292608
22 மார்ச் 2021 16:55 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உடல் எடையை குறைக்கும் பாரம்பரிய கொள்ளு இனிப்பு லட்டு
  2. Carrot cabbage rice
  3. ரவா கேசரி
  4. பீட்ரூட் டிரை ஜாமுன்
  5. குடைமிளகாய் உருளைக்கிழங்கு வறுவல் (Capsicum Potato fry)
  1. வத்தக்குழம்பு
  2. #Np2 பூஸ்ட் மைசூர் பாகு
  3. குடைமிளகாய் உருளைக்கிழங்கு வறுவல் (Capsicum Potato fry)
  4. உடல் எடையை குறைக்கும் பாரம்பரிய கொள்ளு இனிப்பு லட்டு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14769474
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close