கோதுமை கார்லிக் பரோட்டா. காலை உணவு
பூண்டு மற்றும் கோதுமை உடலுக்கு மிகவும் நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு மற்றும் சிரிதாக நறுக்கியா பூண்டு மற்றும் கொத்தமல்லி சேர்க்கவும்.
- 2
பின் அதில் வெண்ணை உறுக்கி வூற்ரி கலக்கவும் அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு கட்டி ஆகாமல் கலந்து விடவும்.
- 3
மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும் தண்ணீர் பார்த்து சிறிது சிரிதாக சேர்க்கவும்.
- 4
பின் தோசை போல் வூற்றி நெய் இட்டு சுடவும்
- 5
இதோ சுவையான கோதுமை கார்லிக் பரோட்டா ரெடி. இதனை வூருக்காய் வைத்தும் அல்லது காரா சட்னி யுடனும் சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14778426











கமெண்ட்