சப்பாத்தி சிறிய உருளைக்கிழங்கு குருமா
சமையல் குறிப்புகள்
- 1
1/4 கிலோ சிறிய உருளைக்கிழங்கை கழுவி குக்கரில் 2 விசில் வேகவிடவும்.2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும். 2 தக்காளி, 1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
1 டீஸ்பூன் கசகசா,4 பல் பூண்டு, 1 துண்டு இஞ்சி, 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த் தூள் எடுத்து வைக்கவும். தாளிக்க: 1 டீஸ்பூன் சோம்பு, 2 கிராம்பு 1 துண்டு பட்டை எடுத்து வைக்கவும். துருவிய தேங்காய் 2 டேபிள்ஸ்பூன் எடுத்து வைக்கவும்.
- 3
மசாலா அரைப்பதற்கு தேங்காய் துருவல், இஞ்சி பூண்டு, கசகசா, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், 1 டேபிள்ஸ்பூன் தனியாத் தூள், 4 முழு முந்திரி மிக்ஸி ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும். குக்கரில், 2 டீஸ்பூன் நெய், 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, தாளிக்க எடுத்து வைத்த சோம்பு, கிராம்பு, பட்டை சேர்த்து விடவும்.
- 4
அதனுடன் நறுக்கிய வெங்காயம் வதக்கி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விடவும். நன்கு வதங்கியவுடன் அரைத்த மசாலா விழுதை சேர்க்கவும்.
- 5
உப்பு சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு, பச்சை வாசனை நீங்கியதும், வேகவைத்த உருளைக் கிழங்கை தோல் நீக்கி சேர்த்து, நன்கு கொதிக்க விடவும். சிறிதளவு கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி மேலே சேர்க்கவும்.
- 6
1 கப் அளவு கோதுமை மாவு, உப்பு 2 டீஸ்பூன் ஆயில் தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்து,20 நிமிடம் மூடி வைக்கவும்.
- 7
சப்பாத்தி மாவை தேய்த்து தோசை கல்லில் சப்பாத்தியை இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
- 8
சப்பாத்தியுடன் சிறிய உருளைக்கிழங்கு குருமா தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
"சுவையான சப்பாத்தி வெஜ் குருமா" #Combo2
#Combo2#சாப்ஃடான சப்பாத்தி-சுவையான வெஜ் குருமா Jenees Arshad -
-
-
-
-
-
-
சன்னா கிரேவி/Chana Gravy
#Nutrient1கொண்டைக்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது .இதில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இருக்கின்றது . Shyamala Senthil -
சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe
சப்பாத்தி அடிக்கடி செய்யும் போது, அதில் காய்கறி மசாலா சேர்த்து தரும் போது சுவை மிகுந்தது. Santhi Murukan -
முட்டை சால்னா
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
-
-
செட்டிநாடு முட்டை பிரியாணி (Chettinadu Egg Biryani)
செட்டி நாட்டு முட்டை பிரியாணி இங்கு ஒரு வித்தியாசமான முறையில் தயாரித்து காட்டியுள்ளேன். சுவையும்,மணமும் கொண்ட இந்த பிரியாணியை அனைவரும் செய்து சுவைக்கவும்.#Everyday2 Renukabala -
-
-
-
-
-
-
சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)
#flour1 Shyamala Senthil -
-
-
-
தேங்காய் பன்
#bake தேங்காய் பன் கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்ப்போம்... Thulasi -
-
-
-
More Recipes
கமெண்ட் (4)