தேங்காய் தோசை
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறிய அரிசி ஒரு மூடி தேங்காய்த் துருவல் தேவையான அளவு உப்பு சேர்த்து
- 2
நன்கு அரைத்துக் கொள்ளவும் அரைத்த மாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
- 3
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை ஊற்றி சிறிது எண்ணெய் ஊற்றி தோசை வெந்ததும் எடுக்கவும்
- 4
தேங்காய் தோசை ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14785229














கமெண்ட் (9)