குழாப் புட்டு

#everyday1
மிகவும் சுலபமான முறையில் குலாப் புட்டு செய்வது எப்படி என்பதை cookpad சமையலில் வெளியிட்டேன்
குழாப் புட்டு
#everyday1
மிகவும் சுலபமான முறையில் குலாப் புட்டு செய்வது எப்படி என்பதை cookpad சமையலில் வெளியிட்டேன்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் நாம் எடுத்து வைத்துள்ள பச்சை அரிசி மாவினை போட்டு நன்றாக சிறிதளவு உப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும் பின் அதனுடன் நாம் சூடு செய்து வைத்துள்ள வெந்நீரை சிறிது சிறிதாக சேர்த்து மாவை உதிரி உதிரியாக பிசைந்து கொள்ளவும் குறிப்பு கையால் பிடித்தால் பிடிக்கவேண்டும் உதிர்ந்து உதிர்ந்து விழும் பக்கம் இருக்க வேண்டும்
- 2
ஒரு குழாப் புட்டு செய்யும் பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் நாம் அதில் கொடுக்கப்பட்டுள்ள அந்தக் குழாயில் குழாப்புட்டு அதை உள்ளே போட்டு அடியில் தேங்காய்துருவல் பின் சிறிதளவு பச்சரிசி மாவு இவ்வாறு மாற்றி மாற்றி நாம் போட்டு மாவை அடைத்து குழாப்புட்டு சட்டியில் வைத்து வேக வைத்து எடுக்கவும் மேலே உள்ள மூடியில் ஆவி வரும் பொழுது நாம் புட்டை வெளியே எடுத்துவிடலாம்
- 3
இப்போது மிகவும் சாஃப்டான குழாப் புட்டு ரெடி இதில் நாம் சர்க்கரை வாழைப்பழம் மற்றும் அப்பளம் வேகவைத்த பச்சைப்பயிறு போன்று அவரவர் விருப்பத்திற்கேற்ப சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes











கமெண்ட்