சிகப்பரிசி காரக்கொழுக்கட்டை (sigapparisi Kaarakolukattai Recipe in tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
சிகப்பரிசி காரக்கொழுக்கட்டை (sigapparisi Kaarakolukattai Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி வகைகளை இரண்டையும் ஒன்றாக கழுவி 4 முதல் 5 மணி நேரம் ஊற விடவும். ஊறிய அரிசியை சிறு ரவை பதத்திற்கு அரைத்து எடுக்கவும் இதனுடன் தேங்காய் துருவலும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
- 2
சின்னவெங்காயம் பச்சைமிளகாய் வரமிளகாய் அறிந்து எடுத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம் தாளித்து, தேங்காய் துருவல் ஆகவே சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துஅரைத்து வைத்திருக்கும் மாவையும் சேர்த்து கிளறி எடுக்கவும்.
- 3
கொழுக்கட்டை பதத்திற்கு கிளறிய மாவை ஆறவிட்டு கொழுக்கட்டைகள் பிடித்து ஆவியில் வேக வைத்து எடுத்தால் சிகப்பரிசி கொழுக்கட்டை சத்தானது வித்தியாசமானது. இதற்கு பொட்டுக்கடலை சட்னியும் தேங்காய் தயிர் தாளிச்ச து சுவையான காம்பினேஷன்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14832245












கமெண்ட் (2)