Veg stuffed chapati Recipe in Tamil
சமையல் குறிப்புகள்
- 1
குடைமிளகாய் பீன்ஸ் கேரட் இவை மூன்றையும் செண்டரில் பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து கலந்து விடவும். சிறிது மிளகுத் தூள் கரம் மசாலா உப்பு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 3
வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கொள்ளவும்.
- 4
கோதுமை மாவில் எப்பொழுதும் போல் சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து வைக்கவும்.
- 5
பிசைந்து வைத்துள்ள சப்பாத்தி மாவில் நடுவில் வைத்து உருட்டி பின்பு மீண்டும் சிறிது தடியான சப்பாத்தியாக தேய்க்கவும்.
- 6
மிதமான தீயில் தோசைக்கல்லில் சிறிது வெண்ணை அல்லது நெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சுவையான வெஜ் சப்பாத்தி ரெடிஇதன் மேல் சிறிது எலுமிச்சை பழ சாறு பிழிந்து ரைட்டா உடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ப்ட் மிளகாய் பஜ்ஜி(potato masala stuffed chilli bajji recipe in tamil)
#ATW1 #TheChefStoryஎத்தனை முறை வீட்டில நாம் பஜ்ஜி செய்து சாப்பிட்டாலும் ரோட்டு கடையில் செய்கிற பஜ்ஜியை எண்ணெய் வடிய சுட சுட வாங்கி பீச்சில் காற்று வாங்கிய படி சாப்பிடுகிற ருசியே தனி தான்.... 😋 Nalini Shankar -
-
Potato stuffed shallow fry (Potato stuffed shallow fry recipe in tamil)
#flour1கோதுமை மாவில் செய்த உருளை கிழங்கு ஷால்லோ பிரை. Meena Ramesh -
-
-
-
உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ட் குடை மிளகாய் பஜ்ஜி(stuffed capsicum bajji recipe in tamil)
#FR - Potato masala stuffed capsikam bajjiWeek - 9முழு குடை மிளகாயில் உருளை கிழங்கு மசாலாவை நிறைச்சு அதை பஜ்ஜி மாவில் டிப் செய்து ஸ்டப்ப்ட் பஜ்ஜி செய்து பார்த்தத்தில் மிகவும் அருமையான சுவையுடனும் பார்க்க வித்தியாச மான தோற்றத்துடனும் இருந்தது... Nalini Shankar -
-
வெயிட் லாஸ் சப்பாத்தி/சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசாலா சப்பாத்தி(sweet potato masala chapati recipe)
#made3சர்க்கரை வள்ளிக்கிழங்கு உடல் பருமனைக் குறைப்பதில் கில்லாடி.வேக வைத்து சாப்பிட்டாலுமே போதும்.இதில் உள்ள நார்ச்சத்தின் விளைவால்,உடனே வயிறு நிரம்பும்.அதிகம் சாப்பிடுவது குறையும்.ஜீரணமாக சற்று நேரம் எடுப்பதால்,அடிக்கடி உணவு எடுப்பது குறையும்.நல்ல மணமும் சுவையும் இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு சலிப்பு தராது.கலோரியும் குறைவு. Ananthi @ Crazy Cookie -
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#omeletteமுட்டைசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாகும் அதில் நாம் அதிகப்படியான காய்கள் சேர்த்து ஆம்லெட் செய்து கொடுக்கும் போது இன்னும் சத்துக்கள் அதிகம் Sangaraeswari Sangaran -
வெஜிடபிள் சப்பாத்தி கட்லெட்(veg chapati cutlet recipe in tamil)
#birthday3 - சப்பாத்திகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தியை சிறு வித்தியாசமுடன் செய்த சப்பாத்தி கட்லெட்.... லஞ்ச் போக்ஸ்க்கு அருமையான ரெஸிபி... Nalini Shankar -
-
கேரட் ஆனியன் பெப்பர் பராத்தா (Carrot Onion Pepper Parotta Recipe in Tamil)
#everyday3 G Sathya's Kitchen -
-
-
-
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
-
-
சீஸ் பிரெட்(Cheese bread veg sandwich recipe in tamil)
#CF5 week 5ஈஸியான ஹெல்தீயான எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இது.. Jassi Aarif -
ஹைதிராபாத் "கிறீன் வெஜ் பிரியாணி"(hyderabadi veg biryani recipe in tamil)
#BR - Hyderabad biriyaniமிகவும் சுவைமிக்க ஹெல்தியான பாலக் கீரை மற்றும் பன்னீர், முந்திரி மாதுளை சேர்த்து ஆந்திர மாநிலத்தின் செய்யும் பிரபலமான க்ரீன் வெஜிடபிள் பிரியாணி..😋.என்னுடைய செய்முறை.. Nalini Shankar -
Yam stuffed chapathi/சேனைக்கிழங்குஸ்டஃப்டுசப்பாத்தி (senaikilanku stuffedchappathi recipe in tamil)
#arusuvai3 BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட்