மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)

Every day Recipe 3
இந்த மட்டன் பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் லா சாப்டேன் அருமையாக இருந்தது.
மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)
Every day Recipe 3
இந்த மட்டன் பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் லா சாப்டேன் அருமையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டன் சுத்தம் செய்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
- 2
ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சோம்பு சேர்க்கவும் பிறகு மட்டன் சேர்த்து வதக்கவும்
- 3
நன்கு வதக்கிய பிறகு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு ஒரு மூடி போட்டு மூடி வைக்கவும் 10 நிமிடம்
- 4
ஒரு ஓரமாக மட்டன் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 5
நன்றாக வதங்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
- 6
பிறகு அதில் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
2 தக்காளியை 4 துண்ட கட் பன்னி போடவும். போட்டு மூடி வைக்கவும் 5 நிமிடம்
- 8
தக்காளி வெந்ததும் அதை பெரட்டி விட்டு தக்காளி தோலை எடுத்து விடனும்
- 9
தோலை எடுத்த பிறகு அந்த தக்காளியை நன்கு கரைத்து விட்ட பிறகு அதில் 1கப் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கொதிக்க விடனும்
- 10
பிறகு தயிர் சேர்த்து வதக்கவும் பிறகு அதில் எண்ணெய் பிரிஞ்சு வரும்
- 11
அதில் பொடியாக கட் பண்ண உருளை கிழங்கு சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
- 12
சுவையான மட்டன் கீமா ரெடி. அதில் கொஞ்சம் அலங்கரித்து பரிமாறவும்
- 13
அதில் கொத்தமல்லி இலை இஞ்சி பச்சை மிளகாய் சேர்த்து பரிமாறவும்
- 14
சுவையான மட்டன் கீமா ரெடி. இதற்கு சப்பாத்தி, பரோட்டா வைத்து சாப்பிடலாம்.
Similar Recipes
More Recipes
























கமெண்ட்