குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil)

R.S.Abinaya
R.S.Abinaya @cook_29723474

#galatta1

#galatta1

மேலும் படிக்க

சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil)

R.S.Abinaya
R.S.Abinaya @cook_29723474

#galatta1

#galatta1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1மணி
2 பேர்
  • 2 tspநெய்
  • 2 கப்ஸ்பால்
  • 2 கப்ஸ்வெல்லம்
  • 1 கப்பச்சரிசி
  • தேவையான அளவுமுந்திரி, திராட்சை
  • 2 1/2 கப்ஸ் தண்ணீர் (பொங்கலுக்கு)
  • 2 கப்ஸ்தண்ணீர் (வெல்ல பாகுவிற்கு)
  • 1/4 கப்பாசி பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1மணி
  1. 1

    முதலில் குக்கரில் 1tsp நெய் ஊற்றி அதன் பின் 1/4 கப் பாசி பருப்பு சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்.

    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு 1கப் பச்சரிசி சேர்த்து அதன் பின் 2 கப்ஸ் பால் சேர்த்து பின் இரண்டரை கப் தண்ணீர் சேர்க்கவும்.

    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் பாசி பருப்பு, பச்சரிசி,பால் மற்றும் தண்ணீர் கலவையை நன்றாக கலந்து குக்கர் மூடி போட்டு மூடி நான்கு விசில் வரும் வரை காத்திருக்கவும்.

    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் ஒரு பாத்திரதில் இரண்டு கப்ஸ் வெல்லம் மற்றும் இரண்டு கப்ஸ் தண்ணீர் விட்டு வெல்லத்தை நன்கு கரைக்கவும்.

    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மூலம் வடிகவும். பின்பு தேவையான அளவு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்னர் கடாயில் 1tsp நெய் விட்டு முந்திரி, திராட்சையை பொன்னிரமாக வறுக்கவும்.

    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின்னர் தனியாக எடுத்து வைக்கவும்.

    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நான்கு விசில் வந்ததும் குக்கரை திறந்து மசிக்கவும். பின்பு வெல்ல கரைசலை சேர்க்கவும். பின்பு கிளறவும்.

    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பின்னர் வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்கு கிளறவும். பின்னர் தயார் ஆன சர்க்கரை பொங்கலை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.

    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சர்க்கரை பொங்கல் தயார்.

    சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

R.S.Abinaya
R.S.Abinaya @cook_29723474
09 ஏப்ரல் 2021 12:44 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 9th for சர்க்கரை

Keywords

சர்க்கரை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கொத்து சப்பாத்தி (Kothu Chappathi Recipe in Tamil)
  2. ரேஷன் பருப்பு கூட்டு(பீர்க்கங்காய்) (Peerkangai kootu recipe in Tamil)
  3. மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)
  4. சிக்கன் லெக் பீஸஸ் கிரேவி (Chicken Leg Piece Gravy Recipe in Tamil)
  5. Veg stuffed chapati Recipe in Tamil
  1. சிக்கன் லெக் பீஸஸ் கிரேவி (Chicken Leg Piece Gravy Recipe in Tamil)
  2. Veg stuffed chapati Recipe in Tamil
  3. ராகி சேமியா (Ragi Semiya Recipe in Tamil)
  4. சேமியா உப்புமா (Semiya Uppma Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14841407
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close