சேமியா உப்புமா (Semiya Uppma Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு தாளித்து பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாயை அதனுடன் சேர்த்து நன்றாக வதக்கி பிறகு அதில் ஒரு கப் சேமியா விற்கு ஒரு கப் தண்ணீர் வீதம் சேர்த்து சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து மூடி வைக்க வேண்டும் தண்ணீர் கொதி வந்தவுடன்
- 2
சேமியாவை அதில் கலந்து நன்றாகக் கிளறி சிறிது நேரம் மூடி போட்டு மூடி வைத்து சிம்மில் வைக்க வேண்டும்
- 3
பிறகு மூடியை திறந்து ஒரு முறை கிளறி விட்டு இறக்கினால் சுவையான சேமியா தயார் தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14841826











கமெண்ட்