குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சுறா புட்டு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சுறா புட்டு செய்முறை முக்கிய புகைப்படம்

சுறா புட்டு

annammal
annammal @annammal09

#galatta1

#galatta1

மேலும் படிக்க

சுறா புட்டு

annammal
annammal @annammal09

#galatta1

#galatta1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  • 3சுறா மீன் துண்டு (250கிராம்
  • 1 ஸ்பூன் உப்பு
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 பச்சைமிளகாய்
  • சிறிதுகருவேப்பிலை, கொத்தமல்லி
  • 1 ஸ்பூன் பெருஞ்ரகம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    2 கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும் அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க அரபித்ததும் மீன் தூண்டுகளை சேர்த்து வேக வைத்து எடுக்கவும்.

    சுறா புட்டு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சுறா புட்டு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வேகவைத்த மீனை நன்கு முள் இல்லாமல் உதிர்த்து கொள்ளவும்.

    சுறா புட்டு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் சிறிது என்னை சேர்த்து பெருஞ்சீரகம், கருவேப்பில்லை போட்டு தாளித்து வெங்காயம் பச்சைமிளகாய் சேர்க்கவும்

    சுறா புட்டு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுறா புட்டு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சுறா புட்டு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதனுடன் உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்

    சுறா புட்டு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சுறா புட்டு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதனுடன் உதிர்ந்த மீன், மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும், தண்ணீர் இல்லாமல் கிளறி கொள்ளவும்

    சுறா புட்டு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சுறா புட்டு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பின்பு கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

    சுறா புட்டு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சுறா புட்டு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

annammal
annammal @annammal09
10 ஏப்ரல் 2021 16:06 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Puttu

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கருப்பு கவுனி அரிசி தோசை/வெங்காய சட்னி (karupu Kavuni Arisi Dosai / Vengaya Chutney Recipe in Tamil)
  2. இட்லி உப்புமா (Idli Upma Recipe in tamil)
  3. Empty salna Recipe in tamil
  4. பூசணிக்காய் பொரியல் (posani kaai Poriyal Recipe in tamil)
  5. வெண்டைக்காய் காரகறி
  1. வதக்கு சட்னி (Vathakku Chutney Recipe in Tamil)
  2. வெங்காய சாம்பார் (Vengaya Sambar Recipe in Tamil)
  3. தக்காளி கறிக் குழம்பு (thakkali Kari Kulambu Recipe in tamil)
  4. கத்திரிக்காய் கிரேவி 🍆🍆🍆 (Kathrikkai Gravy Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14846506
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close