பிரட் ஆம்லேட் (bread omelette recipe in tamil)

Suresh Sharmila @sharmilasuresh
பிரட் ஆம்லேட் (bread omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும்,கொஞ்சம் மஞ்சள்த்தூள்,மிளகுத்தூள் சேர்க்கவும்.
- 2
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 3
தோசைக் கல்லை சூடேற்றி பிரட்டை லேசாக ரோஸ்ட் செய்யவும்,பின்பு,அடித்து வைத்த முட்டை ஆம்லேட்டாக ஊற்றி அதன்மீது பிரட் துண்டுகளை வைக்கவும்.
- 4
ஆம்லேட் லேசாக வேகவும் மடித்துக் கொள்ளவும்.
- 5
இரண்டாக கட் செய்து பறிமாறவும்.மிகவும் அருமையாக இருந்தது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14888339


















கமெண்ட்