Veg fish tawa fry

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#Everyday4
மீன் சுவைக்கு இனையான சேனைக்கிழங்கு தவா மொறு மொறு பிரை. மிகவும் சிறந்த சத்தான மாலை நேர ஸ்நாக்ஸ்

Veg fish tawa fry

#Everyday4
மீன் சுவைக்கு இனையான சேனைக்கிழங்கு தவா மொறு மொறு பிரை. மிகவும் சிறந்த சத்தான மாலை நேர ஸ்நாக்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4பேர்
  1. 250 கிராம் சேனைக்கிழங்கு நீளமாக வெட்டியது
  2. 2 ஸ்பூன் கார்ன் ப்ளவர் மாவு
  3. 2 ஸ்பூன் அரிசி மாவு
  4. 1 ஸ்பூன் வரமிளகாய் தூள்
  5. 2 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
  6. 1 சீரகத்தூள்
  7. 1 ஸ்பூன் கரமசாலா தூள்
  8. உப்பு தேவையான அளவு
  9. 1/4 கப்பு புளிக்கரைசல் கெட்டியாக
  10. கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சிறிது

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    கான்பிளவர்மாவு, அரிசி மாவு, வரமிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள், கரமசாலா தூள். உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின்னர் புளிக்கரைசல் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விடவும்

  2. 2

    அதில் சேனைக்கிழங்கு பிரட்டி குளிர்சாதன பெட்டியில் 1 மணி நேரம் வரை வைக்கவும்

  3. 3

    பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் பரப்பி வைத்து நன்கு வேக வைக்கவும் சிறிய தியில் வைக்கவும் இரண்டு பக்கமும் மொறு மொறுனு வரும் வரை சுட்டு எடுக்கவும்

  4. 4

    பின்னர் சிறிது கறிவேப்பிலை கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும் சுவையான சேனைக்கிழங்கு தவா பிரை தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes