நெல்லிக்காய் சர்பத் (கார சுவை)#immunity

Sree Devi Govindarajan @cook_28347909
நெல்லிக்காயுடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி சேர்வதால் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது
நெல்லிக்காய் சர்பத் (கார சுவை)#immunity
நெல்லிக்காயுடன் புதினா கொத்தமல்லி கருவேப்பிலை இஞ்சி சேர்வதால் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு கூட்டுகிறது
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை தண்ணீர் விட்டு நைஸாக அரைத்தெடுத்து கொள்ளவும்.
- 2
மிளகு சீரகம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி புதினா இஞ்சி ஓமம் முதலை பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்து தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 3
நெல்லிக்காய் சாறில் அரைத்து வறுத்த பொருட்களை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து சேர்த்துக் கொள்ளவும். சுவையான நெல்லிக்காய் சர்பத் தயார் எலுமிச்சை பழ சாறு கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14949948








கமெண்ட்