குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி செய்முறை முக்கிய புகைப்படம்

அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

தோன்றிய இடம் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ்#combo 3

தோன்றிய இடம் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ்#combo 3

மேலும் படிக்க

அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

தோன்றிய இடம் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ்#combo 3

தோன்றிய இடம் : ஐக்கிய அரபு எமிரேட்ஸ்#combo 3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • பாஸ்மதி அரிசி 3 டம்ளர்
  • தனியா விதை ஒரு டீஸ்பூன்
  • சீரகம் ஒரு டீஸ்பூன்
  • பூண்டு 8 பல்
  • பிரிஞ்சி இலை இரண்டு பட்டை 1 கிராம்பு 4 ஏலக்காய் 3
  • முந்திரி-10
  • நெய் ரெண்டு டேபிள்ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன்
  • கேரட் ஒன்று
  • 1மேகி வித் ஸ்டாக்
  • எலுமிச்சை பழ சாறு அரை டீஸ்பூன்
  • தேவைப்பட்டால் குங்குமப்பூ கால் பீன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்

    அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    குக்கரில் நெய் சேர்க்கவும் சூடேறியதும் பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் தனியா விதை முதலியவற்றை சேர்த்து சேர்த்து நன்கு வதக்கவும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள கேரட்டையும் சேர்த்து மேகி வெஜ் ஸ்டாக். மசாலாவை சேர்க்கவும்.

    அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனுடன் ஊற வைத்துள்ள அரிசியை நன்கு வடிகட்டி மசாலாவில் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.ஒரு டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் வீதம் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கவும்.

    அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுவையான வெஜ் மந்தி தயார் இதனுடன் கலந்து சாப்பிடுவதற்கு வெங்காயம்1 தக்காளி1, வரமிளகாய் 2,மற்றும் ஒரு பல் பூண்டு சிறிதளவு உப்பு சேர்த்து பச்சையாக அரைத்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் இதனுடன் சாப்பிடுவதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    அரேபியன் வெஜ் மந்தி பிரியாணி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
01 மே 2021 10:48 அன்று
Sharjah

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

காய்கறி Manthi பிரியாணி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெள்ளை குருமா🍲🍲
  2. தலைப்பு : வேலூர் வெஜ் கல்யாண பிரியாணி
  3. பூ ஆப்பம்
  4. கேரட் பீன்ஸ் குருமா
  5. சரவணபவன் வெள்ளை குருமா
  1. சன்னா மசாலா
  2. கொரோனா தடுப்பு பானம்
  3. தக்காளி பூண்டு ரசம்
  4. உருளைக்கிழங்கு ரவா வருவல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14955106
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close