குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌 செய்முறை முக்கிய புகைப்படம்

கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#pms family ருசியான அருமையான சுவைமிக்க புளி குழம்பு செய்ய நம் உடலுக்கு நன்மை தரும் ருசியை கூட்டும் மண் சட்டியில் செய்யலாம். மண் சட்டியை அடுப்பில் வைத்து சமயல் நல்யெண்ணையை மண் சட்டியில் உற்றி எண்ணெய் சூடானதும் கடுகு ஊழுந்து போட்டு பொரிந்தவுடன் வெந்தயம் எண்ணெயில் சேர்த்து வதக்கவும்.பின் கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு,தக்காளி இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.பின் இவைகளுடன் வெட்டி வைத்துள்ள முருங்கைக்காய், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள்,உப்பு,குழம்பு மிளகாய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு வனங்கியாவுடன் அதனுடன் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். காய்கள் அனைத்தும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள ஒரு எலுமிச்சம் பழம் அளவு புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், பின் அதனுடன் சிறிது நாட்டு சர்க்கரை (அல்லது) சிறிது வெல்லம் சேர்த்து கடைசியாக 1 டீஸ்பூன் நல்யெண்ணை சேர்த்து மல்லி இலை தூவி இறக்கவும்,நமது சூப்பரான புளி குழம்பு தயார்👍👍

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பேர்
  • - 5 ஸ்பூன்சமையல் நல்எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன்கடுகு உளுந்து -
  • 1/2 டீஸ்பூன்வெந்தயம் -
  • 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள் -
  • 2 டீஸ்பூன்குழம்பு மிளகாய் பொடி -
  • தேவைக்கேற்பஉப்பு
  • 15 பீஸ்வெங்காயம் -
  • 6 பற்கள்பூண்டு -
  • 2பச்சை மிளகாய் -
  • 2முருங்கைக்காய் -
  • 4உருளைக்கிழங்கு(சிறியது)
  • 2கத்திரிக்காய்
  • 1 எழுமிச்சை அளவுபுளி -
  • 2தக்காளி
  • தேவையான அளவுகறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும். காய்களை நன்கு கழுவி அரிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும். புளியை தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.

    கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    சுவையை கூட்டும் மண் சட்டியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் 4 ஸ்பூன் சமயல் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்து, வெந்தயம் போடவும்.

    கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    கடுகு உளுந்து,வெந்தயம் வனங்கியதும் அதனுடன் 2 பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சிறிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    பின் வெங்காயத்துடன் நறுக்கி வைத்துள்ள 6 பற்கள் பூண்டை சேர்த்து வதக்கவும்.பூண்டு பச்சை வாசனை போக வணங்கியதும் அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.

    கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    தக்காளி உடன் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து நன்கு வதக்கவும்.தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் சேர்க்கவும்.

    கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    பின் அதனுடன் முருங்கைக்காய் சேர்த்து அனைத்தையும் நன்கு கிளறி விடவும்.பின் 2 ஸ்பூன் குழம்பு தூள் சேர்த்து வதக்கவும்.

    கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்

  7. 7

    பின் அதனுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு வதக்கி கிளறி விட்டு பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

    கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்

  8. 8

    தண்ணீர் ஊற்றிய பிறகு மூடி போட்டு காய்களை வேக விடவும்.புளியை கரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்

  9. 9

    இப்பொழுது மூடியை நீக்கி குழம்பு நன்கு கொதித்த பின் காய்கள் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றவும்.புளி தண்ணீர் ஊற்றிய பிறகு ஒரு கொதி விடவும்.

    கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்

  10. 10

    குழம்பு கொதி வந்தவுடன் சிறிது வெல்லம் (அல்லது) நாட்டு சர்க்கரை குழம்பில் சேர்க்கவும்.பின் குழம்பில் கடைசியாக 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விட்ட பிறகு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.

    கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்

  11. 11

    நமது மண் சட்டியில் சுவையான அற்புதமான கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் புளி குழம்பு தயார்👌👌👌👌வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍👍நன்றி.

    கத்திரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளி குழம்பு🍆🥔👌👌👌👌 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
05 மே 2021 21:15 அன்று

கமெண்ட் (4)

Padma Naaban
Padma Naaban @cook_114308132
18 ஜனவரி 2026 11:57
👍🙏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய் முருங்கை உருளைக்கிழங்கு புளி குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஆட்டுக்கால் பாயா
  2. பழம் சர்பத்
  3. தலைப்பு : வாழைப்பழ அப்பம்
  4. ஆப்பம் கார பணியாரம்
  5. மஷ்ரூம் பிரியாணி& முட்டை பெப்பர் மசாலா
  1. ரவா கேசரி
  2. செட் பரோட்டா
  3. 🥥🥥🥥 தேங்காய் பால்🥥🥥🥥
  4. ஜவ்வரிசி‌அல்வா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14975490
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close