கோதுமை ரவை புட்டு

ஒSubbulakshmi @Subu_22637211
கோதுமை ரவை வறுக்க.முந்திரி நெய் இதனுடன் சேர்த்து வறுக்கவும். தண்ணீர் முங்கும்படி ஊற்றவும். உப்பு சிறிது சேர்க்கவும். வேகவும் தேங்காய் நெய் சேர்க்கவும். ஆரோக்கியமான கோதுமை ரவைப்புட்டு தயார். இது பிரசாதமாக வைத்து கும்பிடலாம்

சமையல் குறிப்புகள்
- 1
கோதுமைரவை நெய்விட்டு வறுக்க. இதனுடன் முந்திரி பருப்பு போட்டு வறுக்கவும்
- 2
தண்ணீர் முங்கும்படி ஊற்றவும். பின் வேகவைக்கவும்.நெய்யில் வறுத்து வேகவும் மீண்டும் நெய் தேங்காய் பூ சேர்க்கவும். சர்க்கரை சேர்க்கவும்.
- 3
அருமையான கோதுமை ரவைப் புட்டு தயார்.தேவை என்றால் மாதுளை சேர்த்து உண்ணலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14977091

கமெண்ட்