திருநெல்வேலி சொதி குழம்பு

திருநெல்வேலி சொதி குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப் பருப்பை கழுவி ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும் விசில் இறங்கிவிடும் குறைவாக இருக்கும்படி மசித்து விடவும்
- 2
வெண்டைக்காய் கத்திரிக்காய் கேரட் மாங்காய் துண்டுகளை வெட்டி வைக்கவும் வெங்காயத்தை வெட்டி வைக்கவும்
- 3
தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி தேங்காய் பால் பிழிந்து எடுக்கவும் 3 பால் எடுத்து தனித்தனியாக வைக்கவும்
- 4
மிக்ஸியில் பச்சை மிளகாய் சீரகம் இஞ்சியை தண்ணீர் ஊற்றி மைய அரைத்து வைக்கவும்
- 5
அடுப்பில் குக்கரை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் பூண்டு போட்டு வதக்கவும்
- 6
மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் இஞ்சி சீரகம் கரைசலை ஊற்றி பிறகு வெட்டி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
- 7
தேவையான அளவு உப்பு போட்டு சேர்த்து இரண்டாவது தேங்காய்ப்பால் ஊற்றி ஒரு விசில் விட்டு தேங்காய் பாலில் வேக வைத்து இறக்கவும்
- 8
அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து இரண்டாவது தேங்காய் பாலில் வேக வைத்த காய்கறிகளை போட்டு மூன்றாம் தேங்காய் பாலை விட்டு கொதிக்கவிடவும்
- 9
வேகவைத்த பாசிப் பருப்பை கடைந்து ஊற்றவும் கொதிவந்ததும் முதல் பல் கெட்டிப் பால் தேங்காய் பாலை ஊற்றி அடுப்பை அணைத்து விடவும்
- 10
முதல் பால் தேங்காய் பால் ஊற்றவும் கொதிக்க விடக்கூடாது அடுப்பை அணைத்துவிடவும் திருநெல்வேலி சொதி குழம்பு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
திருநெல்வேலி சொதி
#வட்டாரம் #week4 திருநெல்வேலி பக்கம் இந்த குழம்புக்கு மாப்பிள்ளை சொதி என்று சொல்வார்கள். Soundari Rathinavel -
-
திருநெல்வேலி சொதி குழம்பு (Thirunelveli sothi kulambu recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குழம்பு. அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.#coconut Sundari Mani -
-
-
-
கும்பகோணம் கடப்பா (Kumbakonam Kadapa Recipe in TAmil)
#Everyday3இட்லி தோசைக்கு மிகவும் சுவையான காம்பினேஷன் கும்பகோணம் கடப்பா Vaishu Aadhira -
-
வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)
#ed1 வெங்காயம் தக்காளி குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்manu
-
-
கன்னியாகுமாரி ஸ்டைல் அரைச்சு வெச்ச மீன் குழம்பு
#vattaramweek4பொதுவாக மீன் குழம்பு தமிழ் நாட்டின் மிகவும் பிரபலமான உணவுப் பட்டியலில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பது ...அதுவும் கன்னியாகுமரியில் சமைக்கும் மீன் குழம்பிற்கு தனி பக்குவம் உண்டு...வாங்க சுவைக்கலாம்.... Sowmya -
கொத்தமல்லி புதினா சட்னி (Kothamalli pudina chutney recipe in tamil)
ஹல்த்தியான சுவையான இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி#arusuvai2#goldenapron3 Sharanya -
-
சொதி குழம்பு (coconut milk gravy recipe in Tamil)
*சொதி திருநெல்வேலி ஸ்பெஷல் உணவு.*சொதி திருமண மறு வீட்டு விழாவில் முக்கியமாக பரிமாறப்படும் உணவுகளில் ஒன்று.இது தேங்காய் பாலில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப்புண்ணை ஆற்றும்.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
"திருநெல்வேலி தேங்காய்பால் சொதிக்குழம்பு" #Vattaram #Week-4
#Vattaram#Week-4#வட்டாரம்#வாரம்-4#திருநெல்வேலி "தேங்காய் பால் சொதிக்குழம்பு"#Thirunelveli "Coconut Milk Sodhi Kulambu" Jenees Arshad -
தேங்காய் பால் குழம்பு
#PMS Familyஇந்த தேங்காய்ப்பால் குழம்பு வயிற்று எரிச்சல் அல்சர் இருப்பவர்கள் சாப்பிட மிகவும் ஏற்றதாகும். காரத்திற்கு ஒரு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது நல்லது. V Sheela -
-
தேங்காய்ப்பால் சொதி குருமா (Thenkaaipaal sothi kuruma recipe in tamil)
#coconutதேங்காய் மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த இந்த சொதி மிகவும் டேஸ்டாக இருக்கும்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. Azhagammai Ramanathan -
தேங்காய் பால் குழம்பு🥥(coconut milk kulambum)🌿🍆🥔🥕🌶️🍀👌👌
#pms family வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி கொண்ட அற்புதமான சுவையான தேங்காய் பால் குழம்பு செய்ய முதலில் அரை மூடி தேங்காயை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை நன்கு பிழிந்து தேங்காய் பால் கெட்டியாக எடுத்துக் கொள்ளவும்.பின் அரைத்த தேங்காயை மறுபடியும் தண்ணீரை ஊற்றி அரைத்து பிழிந்து தேங்காய் பால் எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் 2 ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு,சோம்பு, சீரகம் பிரியாணி இலை, ஏலக்காய் ஒன்று எண்ணெயில் போடவும்.பின் அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். இப்பொழுது தண்ணீர் ஊற்றி இரண்டாவதாக அரைத்த எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை இதனுடன் ஊற்றி சேர்க்கவும். கடாயை மூடி போட்டு காய்களை வேக விடவும்.காய்கள் வெந்தவுடன் இதனுடன் முதலாவதாக அரைத்து வைத்த கெட்டியான தேங்காய் பாலை சேர்க்கவும். அடுப்பை சிம்மில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை நிறுத்தவும். கொத்தமல்லி கறிவேப்பிலை தூவி இறக்கவும்.நமது சுவையான தேங்காய்ப்பால் குழம்பு தயார்👌👌 Bhanu Vasu -
-
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் #GA4#week4 Sait Mohammed -
-
More Recipes
கமெண்ட்