பருப்பு மசாலா ரசம்

Sree Devi Govindarajan @cook_28347909
பருப்பு மசாலா ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
பருப்புத் தண்ணீருடன் புளிக்கரைசலை சேர்த்து கொள்ளவும் அதனுடன் உப்பு சிறிதளவு மஞ்சள் தூளையும் சேர்க்கவும் ஒரு கடாயில் கடுகு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை தேங்காய் எண்ணெயில் தாளித்துக் கொள்ளவும் அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம் பச்சைமிளகாய் தட்டி வைத்துள்ள பூண்டு பல் கருவேப்பிலை முதலிய பொருட்களை நன்கு வதக்கி சிறிது பெருங்காயம் சேர்த்து பருப்பு தண்ணீர் சேர்க்கவும்.
- 2
மிளகு சீரகம் வரமிளகாய் கருவேப்பிலை முதலிய பொருட்களை கொரகொரப்பாக அரைத்து பருப்புத் தண்ணீரில் சேர்த்து மூடு வைத்து நுரை கட்டியவுடன் இறக்கி வைக்கவும். கொத்தமல்லி இலையை தூவி பரிமாறவும்.
- 3
சுவையான காரசாரமான மசாலா பருப்பு ரசம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14981741









கமெண்ட்