குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நெல்லை இடி சாம்பார்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நெல்லை இடி சாம்பார் செய்முறை முக்கிய புகைப்படம்

நெல்லை இடி சாம்பார்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

#vattaram 4

#vattaram 4

மேலும் படிக்க

நெல்லை இடி சாம்பார்

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
Sharjah

#vattaram 4

#vattaram 4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 15சின்ன வெங்காயம்
  • 1தக்காளி
  • கால் கிலோகதம்ப காய்கறிகள்
  • நூறு கிராம்துவரம் பருப்பு
  • புளி எலுமிச்சை பழ அளவு
  • சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்கள்
  • 8வர மிளகாய்
  • 2 டேபிள்ஸ்பூன்மல்லி
  • ஒன்னரை டீஸ்பூன்சீரகம்
  • ஒரு டீஸ்பூன்கடலைப்பருப்பு
  • மிளகு ஒ வெந்தயம் கால் டீஸ்பூன்ரு டீஸ்பூன்
  • கால் டீஸ்பூன்பெருங்காயம்
  • தாளிப்பதற்கு கடுகு கருவேப்பிலை வெந்தயம் சீரகம் வரமிளகாய்
  • ஒரு டேபிள்ஸ்பூன்தேங்காய்த்துருவல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    துவரம் பருப்புடன் கால் ஸ்பூன் விளக்கெண்ணெய் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

    நெல்லை இடி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நெல்லை இடி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    நெல்லை இடி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கதம்ப காய்கறிகளுடன் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும். வேகவைத்த காய்கறிகளுடன் பருப்பை சேர்க்கவும் அதனுடன் புளிக் கரைசலையும் சேர்க்கவும்.

    நெல்லை இடி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நெல்லை இடி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    நெல்லை இடி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சாம்பார் பொடி அரைப்பது தேவையான பொருட்களை மிதமான தீயில் வைத்து நன்கு சிவப்பாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தேவையான அளவு சாம்பார் பொடி மஞ்சள் தூள் சேர்த்து குழம்பு பச்சை வாசம் போகும் வரை நன்கு கொதிக்க வைக்கவும் அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்க்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் வெந்தயம் வரமிளகாய் பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும் நெல்லை ஸ்பெஷல் சுவையான காரசாரமான கதம்ப சாம்பார் தயார்.

    நெல்லை இடி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நெல்லை இடி சாம்பார் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sree Devi Govindarajan
Sree Devi Govindarajan @cook_28347909
07 மே 2021 16:44 அன்று
Sharjah

கமெண்ட் (3)

R.Senthilkumari karthik
R.Senthilkumari karthik @cook_29179643
07 மே 2021 20:10
Very tasty rasam super receipe......
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சாம்பார்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிக்கன் பாயா
  2. Spicy Panner Butter Masala
  3. புதினா எலுமிச்சை ஜூஸ்
  4. திண்டுக்கல் ஸ்டைல் வெஜ் பிரியாணி
  5. பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா
  1. சிக்கன் பாயா
  2. பருப்பு மசாலா ரசம்
  3. நாண்
  4. ப்ரோக்கோலி பெப்பர் மசாலா(Broccoli Pepper Masala Fry)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14981750
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close