கத்தரிக்காய் கொத்சு
சமையல் குறிப்புகள்
- 1
கத்தரிக்காய் உடன் தக்காளியை ஒன்று சேர்த்து 4விசில் வேக வைத்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி-1தாளித்து மசித்த கத்தரிக்காயை அதில் போட்டுக் கொதிக்கவிடவும்
- 3
புளிக் கரைசலை அதில் ஊற்றி நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்
- 4
கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15008506










கமெண்ட் (2)