குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் செய்முறை முக்கிய புகைப்படம்

டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்

V Sheela
V Sheela @man5582go

#bakingday
இந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம்

#bakingday
இந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம்

மேலும் படிக்க

டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்

V Sheela
V Sheela @man5582go

#bakingday
இந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம்

#bakingday
இந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
3 நபர்கள்
  • 1 கப்மைதா மாவு
  • அரை கப் சர்க்கரை
  • அரை கப்எண்ணெய்
  • 1முட்டை
  • அரை டீஸ்பூன்பேக்கிங் சோடா
  • ஒரு டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  • வெண்ணிலா எசன்ஸ்
  • கால் கப்பால்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் முட்டை சர்க்கரை எண்ணெய் சேர்த்து நன்றாக நுரைத்து வரும் அளவுக்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

    டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மிக்ஸியில் அடித்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஒரு சல்லடை வைத்து மைதா மாவு பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். பின்பு ஒரு கரண்டியால் மென்மையாக பால் சேர்த்து கலந்து கொள்ளவும்.முட்டை சேர்த்து உள்ளதால் அதன் வாசனை இல்லாமல் இருக்க ஒரு டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கலந்து வைத்த மாவை வீட்டில் இருக்கும் சிறிய ஸ்டீல் கப்பில் அரை அளவு ஊற்றிக் கொள்ளவும். டூட்டி ப்ரூட்டி யில் சிறிதளவு மைதா மாவை கலந்து வைத்து அதை மாவின் மேல் தூவவும்.

    டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு ஒரு கடாயில் சிறிதளவு மண் சேர்த்து அதன் மேல் சிறிய பிளேட்டை வைத்து பத்து நிமிடம் சிம்மில் மூடி போட்டு வைத்து விடவும்.பின்பு கப்பில் ஊற்றி வைத்த மாவு கலவையை அதன்மேல் வைத்து மூடி போட்டு 30 நிமிடம் வேக விடவும்.பின்பு வெளியே எடுத்து வைத்து ஆறியதும் கப்பில் இருந்து எடுக்கவும்.இப்பொழுது சுவையான டூட்டி ஃபுரூட்டி கப் கேக் தயார்.

    டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

V Sheela
V Sheela @man5582go
16 மே 2021 15:42 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
19 மே 2021 04:13
Very nice 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கப் கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சுரைக்காய், பட்டர்பீன்ஸ்,சிவப்பு அரிசி, சாமை அடை
  2. சாக்லேட் கேக்
  3. மதுரை ரோட்டுகடை முட்டை பொடிமாஸ்
  4. தண்ணி சட்னி
  5. கலக்கி
  1. மதுரை மட்டன் சுக்கா
  2. முட்டை கறி
  3. தண்ணீர் சட்னி
  4. வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15019383
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close