வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்

#bakingday
இந்த கேக் சுலபமாக செய்து விடலாம்.
வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்
#bakingday
இந்த கேக் சுலபமாக செய்து விடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் முட்டை சர்க்கரை எண்ணெய் சேர்த்து நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும்.
- 2
மிக்ஸி ஜாரில் இருக்கும் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும்.பின்பு அதில் சல்லடை வைத்து மைதா சோடா உப்பு பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து பால் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து தேங்காய்த்துருவல் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
கேக் வேக வைக்கும் பாத்திரத்தில் எண்ணெய் மாவு சேர்த்து கலந்து வைத்த கலவையை ஊற்றி கொள்ளவும்.
- 4
ஒரு கடாயில் சிறிதளவு மண்ணை நிரப்பி சிறிய தட்டு மேல் வைத்து 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.பின்பு ஊற்றி வைத்த மாவு கலவை பாத்திரத்தை அதில் வைத்து 30 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்.பின்பு வெளியே எடுத்து ஆறியதும் பாத்திரத்திலிருந்து எடுக்கவும்.இப்போது சுவையான வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃபுரூட்டி கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
-
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
டூட்டி ப்ரூட்டி கேக்
#nutrient1 இது சுலபமாக செய்ய கூடிய ஒன்று.. ஓவன் தேவையில்லை கேக் மோல்ட் தேவையில்லை சுலபமாக குக்கரில் செய்யலாம் Muniswari G -
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
-
டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)
#welcome இந்த வருடத்தின் முதல் ரெசிபி இது... Muniswari G -
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
-
பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை. Santhanalakshmi -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்
இது மிகவும் பொக்கிஷமான வெல்ல பாகுல் ஊற்றி சாப்பிடலாம் இந்த டி கேக்..#AsahiKaseiIndia#COLOURS1 குக்கிங் பையர் -
ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
இந்த ஹார்டின் கேக் செய்து உங்களுக்கு பிடித்த நபரை மனதை கவருங்கள்.#Heart குக்கிங் பையர் -
-
வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)
#cake#அன்புஅன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக். Natchiyar Sivasailam -
-
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர். KalaiSelvi G
More Recipes
கமெண்ட்